Month: January 2018

தாயாரை தவிக்க விட்ட மருத்துவருக்கு ரூ.60 லட்சம் அபராதம் : தைவான் நீதிமன்றம்

தாய்பெய், தைவான் தைவான் நாட்டில் தாயாரை கவனிக்காத பல் மருத்துவருக்கு $ 1 மில்லியன் (ரூ.60 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தைவானில் தனது கல்விக்காக பெற்றோர் செலுத்திய…

முரண்பாடான மத்திய அரசு திட்டங்கள்! அமைச்சர் குற்றச்சாட்டு

கோவை, பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இது வழக்கமான கூட்டம்தான், தமிழகத்தில் ஜெ.…

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்கக்கூடாது!: ஏராளமானோர் புகார்

சென்னை: திரைப்பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்கப்பட இருப்பதாகவும் அவருக்கு அளிக்கக்கூடாது என்றும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஞானபீட விருது அளிக்கும் நிர்வாகத்தினருக்கு புகார்கள் சென்றிருப்பதாக தகவல்…

ஏடிஎம்-ல் 200 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு

டில்லி, அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.200 நோட்டு வைக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு 2016ம் ஆண்டு மத்திய அரசு…

ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை சிறைபிடித்தது இலங்கை ராணுவம்!

சென்னை, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 13 பேரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. தொடர்ந்து இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் தமிழக…

போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவை தொகை: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

மதுரை, போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் ரூ.204 கோடியை 11-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு,…

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவ கண்காணிப்பாளர் ஆஜர்

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை மையத்தில், அப்பல்லோ மருத்துவமனை கண்காணிப்பாளர் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். கடந்த 2016ம் ஆண்டு…

சரவணபவன் சாப்பாட்டில் செத்துப்போன வெட்டுக்கிளி!: பிரபல ஊடகருக்கு நேர்ந்த அதிர்ச்சி

பிரபல உணவகமான சரவணனபவனில், சாப்பாட்டில் இறந்த வெட்டுக்கிளி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியராக பணிபுரிபவர் நெறியாளர் செந்தில் வேல். நேற்று…

தக்காளி வரலாறு காணாத விலை சரிவு: விவசாயிகள் சோகம்!

சேலம், தமிழகத்தில் தக்காளி விலை வரலாறு காணாத அளவில் விலை சரிவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் சோகத்துக்கு ஆளாகி உள்ளார்கள். தமிழ்நாட்டில், கோவை, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி…

ஆன்மீக அரசியல் சந்தையில் ஆன்மா

கட்டுரையாளர்: அ. குமரேசன் “ஆன்மீகமே அரசியல்தானே, அதிலென்ன ஆன்மீக அரசியல்,” என்று கேட்டு முகநூல் தளத்தில் பதிவிட்டிருந்தேன். அதை வரவேற்றும் வசைபாடியும் எதிர்வினைகள் வந்திருந்தன. சிலர் என்னைத்…