2018: இந்த ஆண்டின் முதல் “சட்டசபை கூட்டத்தொடர்” நாளை தொடக்கம்!
சென்னை, தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நாளை கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. கடந்த ஆண்டு தமிழக கவர்னராக பணியேற்ற பன்வாரிலால் புரோகித் தமிழக சட்டப்பேரவையில்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை, தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நாளை கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. கடந்த ஆண்டு தமிழக கவர்னராக பணியேற்ற பன்வாரிலால் புரோகித் தமிழக சட்டப்பேரவையில்…
போபால், மத்தியபிரதேசத்தில் தனது கம்பெனியில் வேலை பார்த்த 19வயது இளம்பெண்ணை தொழிற்சாலை உரிமை யாளர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில்…
சென்னை, அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.…
சென்னை, போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுப்பட வேண்டிய நிலுவை தொகை காரணமாக போக்குவரத்து தொழிலாளர் கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக கல்வி அமைச்சர்…
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 4வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன் காரண மாக பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின்…
ராஞ்சி: மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் யாதவிற்கு சிறையில் தோட்ட பராமரிப்பு வேலை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பீகாரில்…
புதுச்சேரி, புதுச்சேரி அருகே உள்ள டிடிவி தினகரனின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறையினர் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா,…
சென்னை பணிக்கு வராத தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு போக்குவரத்துத் துறை நோட்டிஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சருடன் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சு…
கோலாலம்பூர்: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா மலேசியாவில் நடக்கிறது. இந் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி, கமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது…
சென்னை, இந்த ஆண்டு சென்னை அருகே கல்பாக்கத்தில் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் உறுதியுடன் தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு…