Month: January 2018

போர் அபாயம் உள்ள பகுதியில் வட கொரியாவுடன் தென் கொரியா பேச்சு வார்த்தை

பியோங்க்சங் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது குறித்து தென்கொரியாவுடன் வட கொரியா பேச்சு வார்த்தை நடத்தி…

கோவையில் மத்திய அச்சகம் இடமாற்றம்: வணிகர்கள் கடையடைப்பு!

கோவை: கோவையில் அமைந்துள்ள மத்திய அச்சகத்தை இடமாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் இன்று கடையை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து…

பேருந்து வேலைநிறுத்தம்: சிறப்பு ரெயில்களை இயக்குகிறது ரெயில்வே

சென்னை, தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பஸ் போக்குவரத்து பெருமளவில முடங்கி உள்ளது. இந்நிலையில ரெயில்வே பல இடங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்கி பொதுமக்களின்…

ஆண்டாள் தேவதாசியா?:  வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்!: அர்ஜூன் சம்பத் ஆவேசம்

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து வைரமுத்து அவதூறாக எழுதியிருப்பதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.…

கோல்டன் குளோப் பரிசு பெற்ற தமிழ் நடிகர் அஜீஸ் அன்சாரி !

லாஸ் ஏஞ்சலஸ் பிரசித்தி பெற்ற திரைப்பட விருதான கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை தமிழ்நாட்டு வம்சாவளியினரான அஜிஸ் அன்சாரி பெற்றுள்ளார். ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக…

ரூ. 3.2 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலரை கடத்த முயன்ற விமான பணிப்பெண் கைது!

டில்லி: டில்லியில் இருந்த ஹாங்காங் புறப்பட்ட விமானத்தில் அமெரிக்க டாலர் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கடத்தலில் ஈடுபட்ட விமானப்பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.…

ரஜினி அரசியல் பிரவேசம்: இலங்கை வடக்கு மாகாண முதல்வர் ஆதரவு!

யாழ்ப்பாணம், ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் பிரவேச அறிவிப்புக்கு இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆதரவு தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதி ரஜினி தான்…

பாபா முத்திரை பயன்படுத்த எதிர்ப்பு: ரஜினி  அவசர ஆலோசனை

சென்னை, ரஜினி, தான் நடித்துள்ள பாபா படத்தில் இருந்து, இரண்டு விரலை உயர்த்தியபடி உள்ள பாபா முத்திரையை பயன்படுத்தி வருகிறார். இதை அவரது ரசிகர்களும் பயன்படுத்த தொடங்கி…

ஆன்மீக அரசியல் சந்தையில் ஆன்மா -2

உயிர் எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது? அ. குமரேசன் ஆன்மீகத்தின் அடிப்படையே ஆன்மாதான் என்று ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள். ஆன்மாவை நல்வழிப்படுத்துவது, தறிகெட்டு அலையும் ஆன்மாவை நெறிப்படுத்துவது, மனிதாத்மாவைப்…

தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தேர்தலில் டாக்டர் காமராஜ் தலைமையில் ஏழு பேர் போட்டி

சென்னை: தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பாலியல் மருத்துவ நிபுணரும், இந்திய பாலியல் சங்க தலைவருமான டாக்டர் காமராஜ் தலைமையில் ஏழு பேர் அணி…