மக்களால் மேயர்கள் தேர்ந்தெடுக்கும் முறையே சிறந்தது!: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி
மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறையை 2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மாற்றியது. கவுன்சிலர்கள் மூலம் மேயர், நகராட்சித் தலைவர்கள் தேரந்தெடுக்கும்…