Month: December 2017

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகை!

ராமேஸ்வரம், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று முதன்முறையாக தமிழகம் வருகிறார். ராமேஸ்வரம் கோவில் மற்றும் அப்துல்கலாம் நினைவகத்துக்கு வர இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு…

லாலு மீதான ரூ 84 கோடி முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு

பாட்னா, லாலு பிரசாத் பீகார் முதல் அமைச்சராக இருந்த போது கால்நடைத் தீவனம் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. லாலு பிரசாத்…

பாலியல் புகார்: பிரபல டில்லி சாமியார் தலைமறைவு

டில்லி, ஆசிரமத்தில் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக வந்த புகாரை தொடர்ந்து ஆசிரமத்தை நடத்தி வந்த சாமியார் தலைமறைவானார். ஏற்கனவே பலாத்கார…

திரைவிமர்சனம்: கலங்கலாய்  கொட்டும்   ‘அருவி’

விமர்சனம்: சந்திரலேகா கீழே என்ன இருக்கிறது என்பதை பற்றிய கவலையற்று, தலைக்குப்புற விழுந்து கட்டுப்பாடில்லாமல் கரை புரண்டு ஓட நினைக்கும் அருவி போன்ற நாயகி. சமூகத்தின் வரையறைகளும்,…

ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி…முதல்வர் அறிவிப்பு

சென்னை: பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் மூர்த்தி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ்…

20:20 கிரிக்கெட்: 2வது போட்டியில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்தூர்: இலங்கைக்கு எதிரான 2வது ‘டுவென்டி- டுவென்டி’ போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்தியா-இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி டுவென்டி’…

பதிவானதைவிட அதிக வாக்குகள் எண்ணப்பட்டது எப்படி?: பிரியங்கா கேள்வி

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், பல தொகுதிகளில் பதிவான வாக்குகளைவிட, எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம் இருந்ததாக…

ஜெ., மரண விசாரணை கமிஷன் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான…

ஜெ., வீடியோ வெளியிட்ட வழக்கு…வெற்றிவேல் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: ஜெயலலிதா வீடியோ வெளியிட்ட வழக்கில் வெற்றிவேல் முன்ஜாமீன் மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போல் இருந்த வீடியோவை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்…

20:20 போட்டி: 35 பந்துகளில் ரோஹித் சதம்…இந்தியா 260 ரன் குவிப்பு

இந்தூர்: இலங்கைக்கு எதிரான 2வது ‘டுவென்டி- டுவென்டி’ போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் 35 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்தார். இந்திய அணி அதிரடியாக…