பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு! 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
சென்னை: தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. அதையடுத்து இதுகுறித்து…