Month: December 2017

தேர்தல் ஆணையத்தை மூடிவிட்டு செல்வதே நல்லது! அன்புமணி காட்டம்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனின் வெற்றி தமிழக மக்களின் தோல்வி. தமிழகத்தில் தலைமைத்தேர்தல் அதிகாரி அலுவலகம் ஒன்றே தேவையில்லை. அதனால் எந்த பயனும் இல்லை. ஓட்டுக்கு பணம்…

பத்திரிகை டாட் காம் இதழின் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

வாசகர்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பத்திரிகை.காம் பெருமிதம் கொள்கிறது.

20:20 கிரிக்கெட்…3வது போட்டியிலும் இந்தியா வெற்றி

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான 3வது 20:20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டுவென்டி- டுவென்டி போட்டிகள் கொண்ட தொடரில்…

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை முந்திய டிடிவி தினகரன்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது 2016ல் சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை…

பண்டிகை காலங்களில் ரெயில் கட்டணத்தை உயர்த்த திட்டம்

டில்லி: பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ரெயில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘ சமீபத்தில் நடந்த மூத்த…

பேஸ்புக், டுவிட்டர் மூலம் காஸ் சிலிண்டர் பதிவு

டில்லி: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம்ஆகிய நிறுவனங்கள் சமையல் காஸ் சிலிண்டர்களை தொலைப்பேசி மற்றும் இணையதளம் வாயிலாக…

டிடிவி.க்கு விஷால் வாழ்த்து

சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதற்க நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘ ஆர்.கே.நகரில்…

ஆர்.கே.நகர் தோல்வி: அதிமுக நிர்வாகிகள் நாளை ஆலோசனை

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்த அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை அவசர கூட்டம் நடைபெற உள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி…

திமுக.வுடன் இணைந்து தினகரன் கூட்டு சதி….ஓபிஎஸ், எடப்பாடி அறிக்கை

சென்னை: ‘‘திமுகவும் தினகரனும் இணைந்து கூட்டுச் சதி செய்து மக்களை ஏமாற்றிவிட்டனர்’’ என ஓ. பன்னீர்செல்வமும், முதல்வர் பழனிச்சாமியு தெரிவித்துள்ளனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான…

டிடிவி தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதை தொடர்ந்து அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இத குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து…