Month: December 2017

3ம் கட்ட ஏவுகணை சோதனை வெற்றி

பாலசோர்: நடுவானில் எதிரிநாட்டின் ஏவுகணையை தடுத்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. முப்படைகளையும் வலுவடைய செய்யும் வகையில் ஏவுகணை சோதனைகள் அவ்வப்போது நடத்தப்பட்டு…

3 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

டில்லி: காலியாக உள்ள 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜனவரி 29-ம் தேதி நடக்கிறது. இது குறித்து க தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

முத்தலாக் சட்டம்…அரசியல் கட்சிகள் சொல்வது என்ன?

டில்லி: முத்தலாக்கை தடுக்கும் சட்டம் நிறைவேற்றியதற்கு அரசியல் கட்சியினர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற லோக்சபாவில் முத்தலாக் சட்டம் மசோதா இன்று நிறைவேறியது. முன்னதாக இது தொடர்பாக…

லதா ரஜினிகாந்த் வாடகையை ஏற்காவிட்டால் காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம்: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாநகராட்சி உயர்த்திய கடையின் வாடகையை லதா ரஜினிகாந்த் ஏற்காவிட்டால், காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ஆசியாவின் வேலையில்லா திண்டாட்டத்தில் இந்தியாவுக்கு 12வது இடம்

டில்லி: ஆசியாவில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது. ஆசியாவில் உள்ள 37 நாடுகளில் வேலையில்லாத மக்கள் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா 12வது…

ரஜினி.யின் ‘காலா’ டப்பிங் பணி தொடக்கம்…ஆகஸ்ட்டில் ரிலீஸ்

ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் பணி இன்று சென்னையில் தொடங்கியது. ‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி, இயக்குனர் ரஞ்சித் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி வருகின்றனர்.…

இனி முத்தலாக் சொன்னால் மூன்று வருடம் சிறை! சட்டம் நிறைவேறியது!

டில்லி: முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இனி முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்தால் மூன்று வருட சிறை தண்டனை…

உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்….மக்கள் பீதி

டில்லி: உத்தரகாண்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகேகாளில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று இந்திய வானிலை…

எமிரேட்ஸ் கைவிட்டால் ஏ380 ரக விமானத்துக்கு ஏர்பஸ் குட்பை

பாரிஸ்: ஐரோப்பாவின் சர்வதேச அடையாளமாக விளங்கும் ஏர்பஸ் ரக விமானமான ஏ380 தயாரிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் சேவை தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளிலேயே இந்த விமானம்…