Month: December 2017

‘ஓகி’ பாதிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, கடந்த வாரம் தமிழகத்தை உலுக்கிய ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை சின்னப்பின்னாப் படுத்தி சென்றது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஓகி பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல்…

அவுரங்கசீப் என விமர்சித்த மோடிக்கு ராகுல் பதிலடி

டில்லி மோடியின் விமர்சனத்துக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை புகழ்ந்த மணிசங்கர் ஐயருக்கு பதில் அளிக்கும் விதமாக…

மணல் குவாரிகள் மூடும் உத்தரவுக்கு தடை விதிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு

மதுரை: தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூடு வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை கடந்த மாதம் (நவம்பர்) 29-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.…

மகாராஷ்டிரா : மூத்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்

அகோலா மூத்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா மகாராஷ்டிரா போலீசாரால் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவில் விவசாயிகள் பேரணி நடந்து வருகிறது. அதில் முன்னாள் பாஜக…

 ஜெட் வேகத்தில் பறந்த ஜெ.வின் திரைப்பயணம்….-1

சிறப்புக்கட்டுரை: (பகுதி-1) தாய் சந்தியா, சித்தி வித்யாவதி இருவருமே 1950களில் பிரபலமான நடிகைகள்.. இப்படிப்பட்ட பின்னணி கொண்ட சிறுமி கோமளவள்ளி, சினிமா உலகில் கால்வைத்தது ஒன்றும் ஆச்சர்யமான…

நாட்டுக்கு ஆதரவாகவே 2ஜி வழக்கின் தீர்ப்பு! சுப்பிரமணியன்சாமி

டில்லி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கில் முறைகேடு நடந்த வழக்கில் வரும் 21ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார்.…

படேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

அகமதாபாத் காங்கிரஸ் கட்சி குஜராத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. குஜராத்தில் சட்டசபை தேர்தல் வரும் 9 மற்றும் 14ஆம் தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. அதையொட்டி…

2ஜி தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை டிசம்பர் 21ஆம் தேதி பார்க்கலாம்! கனிமொழி

டில்லி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கில் முறைகேடு நடந்த வழக்கில் வரும் 21ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ நீதிபதி ஓ.பி. சைனி…

கர்னாடகாவில் வன்முறை போராட்டம் நடத்தச் சொன்ன அமித் ஷா : வைரலாகும் வீடியோ

மைசூரு மைசூருவை சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா அமித்ஷாவைப் பற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த பா ஜ…

எப்படி இருக்கின்றன அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெ., சமாதிகள்?: ஒரு நேரடி ரிப்போர்ட்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகம் முழுதும் அ.தி.மு.க.வினர், ஜெயலலிதாவுக்கு நினைவஞ்சலி செலுத்து வருகிறார்கள். சென்னை மெரினா கடற்கரையில்…