Month: December 2017

தமிழகத்தில் மேலும் இரு நாட்களுக்கு மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை தமிழகத்தில் மேலும் இரு தினங்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்…

ஜெருசலேம்: உலக நாடுகளை அதிரவைத்த டிரம்ப் முடிவு

வாஷிங்டன்: ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மேற்காசியா பகுதியில் மத்தியதரைக்கடல் ஓரத்தில்…

உத்தரகாண்ட், டில்லியில் நில நடுக்கம் : ரிக்டர் அளவில் 5.5 பதிவு

டில்லி டில்லி மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பல பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று இரவு சுமார் 8.45 மணிக்கு உத்தரகாண்டை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம்…

ராகுல் காந்தி குஜராத் தேர்தலால் திறமையான தலைவர் ஆகி உள்ளார் : சிவசேனா புகழாரம்

மும்பை ராகுல் காந்தி குஜராத் தேர்தலால் திறமையான தலைவர் ஆகி உள்ளதாக சிவசேனா கூறி உள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக வரும் 9 மற்றும்…

விஷால் மனு நிராகரிப்பு : முன்னாள் தேர்தல் ஆணையர் சரமாரி கேள்வி

சென்னை விஷால் தன்னை முன் மொழிந்தவர்களை சந்தித்து அவர்கள் உண்மையானவர்களா என ஆராய்ந்துள்ளாரா போன்ற பல கேள்விகளை முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசாமி எழுப்பி உள்ளார். ஆர்…

சிறுமியையும் தனது தாயையும் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது

மும்பை சிறுமி ஹாசினியையும், தனது தாயையும் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது செய்யபட்டுள்ளான் சென்னை போரூரில் ஏழு வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து பின்…

ஜாலியன் வாலா பாக் படுகொலை : மன்னிப்பு கோரும் லண்டன் மேயர்.

லண்டன் லண்டன் மேயர் சாதிக் கான் ஜாலியா வாலா பாக்கில் 1919ஆம் வருடம் நிகழ்ந்த படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த 1919ஆம் வருடம், ஏப்ரல் மாதம் 13ஆம்…

ஸ்ருதிஹாசன் காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடியா?

கமலஹாசன் –சரிகாவின் முதல் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி என பன்மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தற்போது கமல் இயக்கத்தில் சபாஷ் நாயுடு என ஒரு…

விஷால் வேட்பு மனு : ராதிகா ட்விட்டரில் பரிகாசம்

சென்னை சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் விஷால் வேட்புமனு நிராகரிப்புக்கு ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கேலிக் கருத்து பதிந்துள்ளார். சென்னை ஆர் கே…