Month: December 2017

கைதிகளுக்கு சுதந்திரம்: உறவினர்களை தடுப்பு இன்றி சந்தித்த மும்பை சிறைவாசிகள்

மும்பை நவி மும்பை பகுதியில் உள்ள தலோஜா சிறையில் கைதிகள் தங்கள் உறவினர்களை தடுப்பு இல்லாமல் சந்தித்துள்ளனர். வழக்கமாக சிறையில் உள்ள கைதிகள் தங்கள் உறவினர்களை சந்திக்கும்…

ஓகி புயல் நிவாரணம்: கேரளா அரசின் அக்கறையும்,  தமிழகத்தின் புறக்கணிப்பும்

சிறப்புக்கட்டுரை: கன்னியாகுமரியிலிருந்து நந்தகுமார் காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்ற கோரிக்கையுடன் குமரியின் மீனவர்களின் கோரிக்கை போராட்டம் இப்போது ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. கூடவே, எங்களை…

ஆட்டோ சங்கரி!: கணவனை கொன்று 13 ஆண்டுகள் செப்டிக் டேங்கில் வைத்த மனைவி

மும்பை, கணவனை கொன்று, அவரது உடலை செப்டிங் டேங்குக்குள் போட்டிருந்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.…

விஞ்ஞானி ஐன்ஸ்டைன் எழுதிய கடிதம் $1,06,250 க்கு ஏலம் போனது

லண்டன் பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவருடைய நண்பருக்கு எழுதிய கடிதம் $ 1.06.250 க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.…

குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக சென்னையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஓகி புயல் காரணமாக, கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் ஏராளமானோர் இன்னும் மீட்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க கோரி…

திருப்பதி கோவிலில் பணி புரியப் போகும் தலித் அர்ச்சகர்கள்!

திருப்பதி திருப்பதி கோவிலில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் விரைவில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர் அனைத்து சாதியினருக்கும் ஆலயத்தில் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்பதை ஒட்டி திருப்பதி கோவிலில்…

ஆர்.கே.நகர்: நடிகர் விஷால் மீது மிரட்டல், போர்ஜரி வழக்கு?

சென்னை, நடிகர் விஷால் தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாகவும், வேட்புமனுவில் போர்ஜரியாக கையெழுத்திட்டதாகவும் வழக்கு பாய்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து, வேட்புமனுவும் தாக்கல் செய்து பரபரப்பு…

சனிப் பெயர்ச்சி 2017 : ரிஷப ராசிக்கான பலன்கள்

சனிப் பெயர்ச்சி 2017 : ரிஷப ராசிக்கான பலன்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுவரை 7ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை 8ஆம்…

ஓகி புயலால் மாயமான 180 மீனவர்கள் மீட்பு! கடற்படை தகவல்

டில்லி, ஓகி புயல் காரணமாக காணாமல் போன மீனவர்களில் 180 மீனவர்கள் லட்சத்தீவு அருகே மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஓகி புயல் தமிழகத்தில்…

வார ராசிபலன்: 8-12-17 முதல் 14-12-17 வரை – வேதா கோபாலன்

மேஷம் இருங்க இருங்க.. அரசாங்க நன்மைக்கு அவசரம் காட்டினால் என்னங்க அர்த்தம்? அது பாட்டுக்கு வரும். டோன்ட் ஒர்ரின்னா டோன்ட் ஒர்ரிதான். எதிர்பாலினத்தினர் சற்றே ஏமாற்றம் அளிக்கக்கூடும்.…