Month: December 2017

குமரி கலெக்டர் அலுவலகத்தில் எம்எல்ஏ.க்கள் போராட்டம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் ஒகி புயலால் இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்…

சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்ட என்எஸ்ஜி கமாண்டோ….தீவிரவாத தாக்குதலில் தப்பியவர்!!

பம்பை: மும்பை தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து காயமடைந்த தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) கமாண்டோ பி.ஓய். மானேஷ் சபரிமலைக்கு…

லட்சத்தீவு கடற்பகுதியில் 180 மீனவர்கள் மீட்பு

கொச்சி: ஒகி புயலில் சிக்கி லட்சத்தீவு கடற்பகுதியில் தத்தளித்த 180 மீனவர்கள் மீட்கப்பட்டனர். ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு…

மனைவிக்கு எந்த மதம்?

சிறப்புக்கட்டுரை: அ. குமரேசன் இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம் ஆகிய அங்கங்கள் எப்படி உயிர்ப்புடன் உள்ள உடலிலிருந்து பிரிக்க முடியாதவையோ, அதே போன்று மனித உரிமைகளிலிருந்து பிரிக்க…

ஆர்.கே.நகர் தேர்தல் தமிழக ஆட்சிக்கு முடிவு கட்டும்!! டிடிவி தினகரன்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் என்று டிடிவி தினகரன் கூறினார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் 21ம்ந் தேதி நடக்கிறது. அரசியல்…

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாப பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் முகமது ரபிக் (வயது 5). முபாரக் மகன் முகமது அஜீஸ். இருவரும் அந்த…

21 கப்பல், 5 விமானம் மூலம் மீனவர்களை தேடும் பணி மும்முரம்!!

சென்னை: 21 கப்பல், 5 விமானம், 1 ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடும் பணி நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக வருவாய் நிர்வாக ஆணையர்…

டில்லியில் கள்ளச் சாராயத்தை எதிர்த்த பெண் மானபங்கம்!!

டில்லி: டில்லியில் கள்ளச்சாராயத்துக்கு எதிராக போராடிய பெண் ஆர்வலரை தாக்கி நிர்வாணமாக இழுத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவத்தில் அந்த பெண் ஆர்வலர், சக ஆர்வலர்களுடன் இரவு…

பாஜக குஜராத் தேர்தல் அறிக்கையை அருண்ஜெட்லி வெளியிட்டார்

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தல் வரும் 9 மற்றும் 14ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும் 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும்…

பாகிஸ்தானில் சீனர்களுக்கு பயங்கவராத அச்சறுத்தல்!! சீனா எச்சரிக்கை

இஸ்லாமாபாத்,: பாகிஸ்தானில் சீனர்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என சீன தூதரகம் எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில் சாலை பணிகளுக்கு வழங்கி வந்த உதவியை சீனா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.…