Month: December 2017

குஜராத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு! இளைஞர்கள் உற்சாகம்

காந்திநகர்: குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. குஜராத்தின் 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு…

காங்.தலைவர் சோனியாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

டில்லி, 71வது பிறந்தநாளை கொண்டாடும் அகில இந்தியா காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அகில இந்தியா…

எய்ட்ஸ் விழிப்புணர்வு: ரோட்டில் நடனமாடிய இஸ்லாமிய பெண்களை மிரட்டிவர்கள் மீது வழக்கு பதிவு

திருவனந்தபுரம், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கடந்த 3ந்தேதி இஸ்லாமிய கல்லூரி பெண்கள் சிலர் ரோட்டில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தனர். இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும்…

புதுச்சேரி: மசூதிக்குள் புகுந்து குரானை கிழித்து சமூக விரோதிகள் அட்டூழியம்:

புதுச்சேரி, புதுச்சேரி அருகே உள்ள மசூதி ஒன்றில் புகுந்த சமூக விரோதிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த குரானை கிழித்து சூறையாடி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுவை முதல்வர்…

உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை காஞ்சன்மாலா தங்கம் வென்று சாதனை

மெக்ஸிகோ, மெக்சிகோ நகரில் நடைபெற்று வரும் உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை காஞ்சன்மாலா பான்டே தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். மெக்ஸிகோவில்…

ரெயில்களில் திருட்டு: ஒரே ஆண்டில் 11லட்சம் பேர் கைது!

டில்லி, ரெயில்களில் திருடியதாக ஒரு ஆண்டில் 11 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மட்டும் ரெயில்…

ஓகி புயலால் மகாராஷ்ட்ராவில் கரை ஒதுங்கிய மீனவர்கள் இன்று தமிழகம் திரும்புகின்றனர்

மும்பை, கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்ட ஓகி புயல் காரணமாக, அம்மாவட்ட மீனவர்கள் பல் பலியான நிலையில் ஏராளமானோர் பல இடங்களில் கரை ஒதுங்கினர். இந்நிலையில், மகாராஷ்ட்ராவில்…

உ.பி.யை ‘காவி’ நிறமாக மாற்றி வரும் பாஜ அரசு!

லக்னோ: உ.பி.யில் பாரதியஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு, அந்த மாநிலம் முழுவதும் காவி நிறத்துக்கு மாறி வருகிறது. ஏற்கனவே, மாநில அரசின் தலைமை செயலகம் காவிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில்,…

புதிய ஓய்வூதியத் திட்டம்: ஜாக்டோ-ஜியோ மீண்டும் போராட்ட அறிவிப்பு

சென்னை, புதிய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால் மீண்டும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின்…

ஜனவரி 1முதல் அமல்: திருப்பதியில் விஜபி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்!

திருமலை, திருப்பதியில் விஐபி சாமி தரிசனத்துக்கு வரும் ஜனவரி 1ந்தேதி முதல் ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 23ம் தேதி முதல் ஜனவரி முதல்…