Month: November 2017

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர் பிச்சை அளித்த புகாரின் பேரில் தமிழக கடலோர காவல்படையினர்…

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : சயீத் அஜ்மல் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் தாம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் சுழற் பந்து…

ஆயுள்தண்டனை: பேரறிவாளன் உச்சநீதி மன்றத்தில் புதிய வழக்கு!

டில்லி, ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை நீக்க வேண்டும் என்று உச்சநீதி…

ரஷ்யாவில் நடந்த நிஜ ‘அறம்’: சிலிர்க்கவைக்கும் காட்சி (வீடியோ)

ரஷ்யா: ரஷ்யாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரணடு வயது குழந்தை மீட்கப்பட்டது. சமீபத்தில் வெளியான அறம் படத்தில் ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து அதை மீட்கும்…

ஜவகர்லால் நேரு பிறந்தநாள் விழா: அரசு சார்பில் மலர் தூவி மரியாதை

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, சென்னை கத்திரப்பாரவில் அவரது உருவ படத்திற்கு ஆளுநர், பன்வாரிலால் மற்றும் முதல்வர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள்…

சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை காற்றழுத்த தாழ்வு மையத்தின் நகர்வைப் பொறுத்து சென்னையில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசத்திரன்…

கலப்பு திருமணம்: நீதிபதி தந்தை மிரட்டுவதாக மகள் புகார்!

வேலூர், கலப்பு காதல் திருமணம் காரணமாக தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நீதிபதியின் மகளே, காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளார். இது…

பாலியல் சிடி : பா ஜ க மீது ஹர்திக் படேல் கண்டனம்

அகமதாபாத் ஹர்திக் படேல் பற்றிய பாலியல் சிடி வெளியானதற்கு பா ஜ க மீது அவர் தன் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். குஜராத்தில் தற்போது தேர்தல் பிரசாரம்…

ஒரு தலைக்காதல் விபரீதம்: காதலியை எரித்துக்கொன்ற காதலன் கைது!

சென்னை, ஒருதலைக்காதல் காரணமாக, தனது காதலை ஏற்றுக்கொள்ளாத இளம்பெண்ணை, இளைஞர் ஒருவர் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் ஏஜிஎஸ் காலணியைச்…

2028ல் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் : ஆய்வுத் தகவல்

நியூயார்க் அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரு ஆய்வின் மூலம் 2028ல் ஜப்பானை பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பின் தள்ளி விடும் என தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் புகழ் பெற்ற…