Month: October 2017

இந்தியாவின் வளர்ச்சி மேலும் சரியும்! உலக வங்கி பகிர் தகவல்!!

வாஷிங்டன், மோடி அரசு அமல்படுத்தி உள்ள பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்றவற்றின் காரணமாக மேலும் இந்தியாவின் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது மேலும் சரியும் என…

ஆருஷி கொலை வழக்கு: பெற்றோர் விடுதலை

டில்லி: டில்லி நொய்டாவைச் சேர்ந்த சிறுமி ஆருஷி மற்றும் வேலைக்காரர் ஹெம்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பில் ஆருஷியின் பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம்…

ஹர்திக் படேல் மீதான வழக்கு வாபஸ்: கூட்டணியா?

ராஜ்கோட், குஜராத்தில் பரபப்பு ஏற்படுத்திய இடஒதுக்கீடு போராட்டத்தின்போது, தேசிய கொடியை அவமதித்தாக போராட்ட தலைவர் ஹர்திக் பட்டேல் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இன்னும் ஒரு சில…

இன்றைய முக்கிய வர்த்தக செய்திகள் (12.10.2017)

இன்றைய முக்கிய வர்த்தக செய்திகள் (12.10.2017) 1. பணமதிப்பு மற்றும் ஜி எஸ் டி அமுலாக்கம் ஆகியவற்றால் கார்பரேட் நிறுவனங்களில் முதலீட்டுச் செலவு மற்றும் முன்னேற்றச் செலவு…

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை…

டெங்கு: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் முக்கிய உத்தரவு

சென்னை, தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், அடுத்த 15…

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு! ஐகோர்ட்டு ஒத்திவைப்பு

சென்னை, அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் அணியாக பிரிந்திருந்தபோது, எடப்பாடி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஓபிஎஸ் அணியினர் எதிர்த்து வாக்களித்தனர். இதில், அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ்…

எடப்பாடியுடன் கருத்து வேறுபாடா? டில்லியில் ஓபிஎஸ் பேட்டி!

டில்லி, தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் நேற்று மாலை திடீரென தனது ஆதரவாளர்களுடன் டில்லி சென்றார். இன்று முற்பகல் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது மின்துறை அமைச்சர்…

இந்தியாவுக்கு சேவை செய்ய நினைத்தது தவறா? : பணிநீக்கம் செய்யப்பட்ட திருநங்கை குமுறல்

டில்லி இந்திய கடற்படை பணியில் இருந்து நீக்கப்பட்ட திருநங்கை தான் இந்தியாவுக்கு சேவை செய்ய நினைத்ததுதான் தன்னுடைய தவறு என கூறி உள்ளார். சபி கிரி என்பவர்…

டெங்குவை தடுக்க வாசலில் சாணம் தெளியுங்கள்! செல்லூர் ராஜு

மதுரை, டெங்கு கொசு பரவாமல் இருக்க வாசலில் சாணம் கரைத்து தெளியுங்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறி உள்ளார். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக…