புது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் வருகிறது : பிரதமர் மோடி
டில்லி புது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டில்லியில் நுகர்வோர் பாதுகாப்புக்கான சர்வதேச கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் மொத்தம்…