Month: October 2017

இந்திராகாந்தி 33-வது நினைவுதினம்: ‘சக்தி ஸ்தலத்தில்’ ராகுல் அஞ்சலி

டில்லி, நாடு முழுவதும் இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 33-வது நினைவு தினம் அணுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…

அமலாபால் கார் விவகாரம்: புதுச்சேரி முதல்வர் கவர்னர் முரண்பாடு!

புதுச்சேரி, அமலாபால் கார் பதிவு விவகாரத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், தவறு நடந்திருக்கிறது என்று கவர்னர் கிரண்பேடியும் மாறுபட்ட தகவல்களை வெளிப்படுத்தி…

கார் பதிவு மோசடி: பிரபல “ஒல்லி” ஹீரோவும் சிக்குகிறார்?

வரி ஏய்ப்பு செய்ய திட்டமிட்டு, கார் பதிவில் மோசடி செய்ததாக நடிகை அமலா பால் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் பிரபல ஒல்லி நடிகரும் இந்த விவகாரத்தில்…

பேனர் இல்லேன்னா பலூன்!: ஆளுங்கட்சி புது ரூட்

கோவை: உயிருடன் உள்ளவர்களுக்கு பேனர் வைக்கக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, பலூன்களில் படம் அச்சிட்டு புதுவிதமாக தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளனர் ஆளும்கட்சியினர். சமீத்தில் சென்னை…

அமெரிக்கா அளவுக்குக் கூட சென்னையில் நீர் தேங்கவில்லை: அமைச்சர் வேலுமணி ஆய்வில் தகவல்

சென்னை, சென்னை அடையாறு பகுதியில் மழை பாதிப்பு குறித்து அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது வேலுமணி தெரிவித்ததாவது:…

தப்பு தப்பாக ‘வந்தே மாதரம்’ பாடிய பாஜக செய்தி தொடர்பாளர்! வீடியோ

டில்லி, சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற வந்தே மாதரம் குறித்த விவாதத்தில் பங்கேற்ற பாஜ செய்தி தொடர்பாளர், வந்தே மாதரம் பாடலை தப்புப்தப்பாக பாடி தனது தேசப்பற்றை…

சட்டமன்ற தேர்தல்: இமாச்சலில் 3 நாட்கள் மோடி பிரசாரம்

சிம்லா, இமாச்சல பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி 3 நாட்கள் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இமாச்சல பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம்…

காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டி: ஹீனா சிந்து தங்கம் வென்றார்!

காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சிந்து தங்கம் வென்று சாதனை படைத்தார். தீபக் குமார் வெண்கலம் வென்றார். காமன் வெல்த் துப்பாக்கி சுடும்…

ஆறு பள்ளி மாணவிகளின் தலையை கொய்ய உத்தரவிட்ட சவுதி அரேபிய அரசு

ரியாத் ஆண் நன்பர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய ஆறு பள்ளி மாணவிகளின் தலைய வெட்ட வேண்டும் என சவுதி அரேபிய அரசு ஆணையிட்டுள்ளது. அரேபிய நாடுகளில் இன்னும்…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்! சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை அருகே நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…