ஸ்பெயினில் இருந்து கேட்டலோனுக்கு சுதந்திரம்!! தனி குடியரசு நாடாக அறிவிப்பு
மாட்ரிட்: ஸ்பெயினில் இருந்து கேட்டலோன் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தனி குடியரசு நாடாக செயல்படும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் தொழில் வளம் மிக்க மாகாணமாக…