Month: October 2017

லாஸ் வேகாஸ் காசினோவில் துப்பாக்கி சூட்டில்  இருவர் மரணம் : விமானங்கள் ரத்து

லாஸ் வேகாஸ் லாஸ்வேகாஸ் நகரில் ஒரு சூதாட்ட விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் மரணமடைந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். லாஸ்வேகாஸ் நகரில் காசினோ என…

விருதுகளை மத்திய அரசுக்கு திரும்ப அளிப்பேன் : பிரகாஷ் ராஜ்..

பெங்களூரு பிரதமர் மோடி கவுரி லங்கேஷ் கொலையில் மவுனமாக இருப்பதை தொடர்ந்தால் விருதுகளை திருப்பி அளிக்கப் போவதாக பிரகாஷ் ராஜ் கூறி உள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ்…

ஸ்பெயின் : காட்டலோனியா தனிநாடாக நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றி…

பார்சிலோனா ஸ்பெயின் நாட்டில் இருந்து தனிநாடாக காட்டலோனியா பிரிய நடை பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. ஸ்பெயின் நாட்டில் சுயாட்சி பெற்ற மாநிலமாக காட்டலோனியா உள்ளது. இந்த…

தீபாவளிக்கு பிறகு காங்கிரஸ் தலைவரா பொறுப்பேற்கிறார் ராகுல் காந்தி

டில்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான ராகுல் காந்தி, தீபாவளி பண்டிகைக்கு பிறகு கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்கக் கூடும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்…

உலகின் அதிக மருத்துவ வசதிகள் உள்ள 16 நாடுகள் : இந்தியா இடம் பெறவில்லை!

லண்டன் லண்டனில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனம் அதிக மருத்துவ வசதிகள் கொண்ட 16 நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. லண்டனில் உள்ள தி லெகாடம் நிறுவனம் உலகெங்கும்…

சந்திக்க மறுக்கும் மோடி!: யஷ்வந்த் சின்ஹா கண்டனம்

காஷ்மீரை உணர்வு ரீதியாக இழந்துவிட்டதாக பாஜக தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். காஷ்மீர் பகுதிக்கு நேரில் சென்று பார்த்தால் அம்மக்கள் இந்தியா மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டதை…

மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெறப்போவது யார்?:  இன்று தெரியும்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசுகள் இலக்கியம், கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தோருக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான…

தூய்மை இந்தியா : உண்மையில் இந்தியா தூய்மைப் படுத்தப் படுகிறதா?

டில்லி தினமும் நகரங்களில் முழுமையாக குப்பைகள் அள்ளப்படுவதில்லை என அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தூய்மை இந்தியா என அறிவிக்கப்பட்டு இந்தியா முழுவதும் தூய்மைப் படுத்தப்படுவதாக அறிக்கைகள் வெளியாகின்றன.…

சவுதியில் கார் ஓட்டும் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

சமீபத்தில் உலகம் முழுதும் தலைப்புச் செய்தியாக ஆன விசயம்… “சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி” என்பதாகும். ஆமாம்.. அங்கே பெண்கள் கார் ஓட்ட இதுவரை அனுமதி…

துர்கா பூஜை : குப்பை மேடான யமுனை நதி – அரசு கவனிக்குமா?

டில்லி துர்கை சிலைகள் கரைப்பால் யமுனை நதி மிகவும் மாசடைந்துள்ளது. வருடம் தோறும் துர்கா பூஜை விமரிசையாக நடப்பதும் அந்த சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படுவதும் வழக்கமான…