Month: September 2017

‘நீட்’ அனிதா மரணம் எதிரொலி: அரியலூர் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரியலூர், நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில்…

பிள்ளையால் தொல்லை: டாக்டர் கிருஷ்ணசாமியைத் தொடர்ந்து..

குறைந்த மதிப்பெண் பெற்ற தனது மகளை, (ஜெயலலிதாவிடம் வேண்டி) முதல்வர் கோட்டாவில் மருத்துவ படிப்பில் சேர்த்துவிட்டார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி. இது குறித்து செய்தியாளர்கள்…

அனிதாவின் கண்கள் இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன: சிவசங்கர் எஸ்.எஸ் 

நீட் தேர்வை நீக்க தொடர்ந்து பலவிதங்களில் போராடி வருவபவர் தி.மு.க. பிரமுகர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர். நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி…

ஜெ.சமாதியில் தியானம் செய்வதாக மாணவர்கள் வாக்குவாதம்! பரபரப்பு

சென்னை, ஜெயலலிதா சமாதியில், மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டும் குழுவாக வருபவர்களை தடுத்து நிறுத்தியும் போலீசார் கடும் பாதுகாப்பு…

ஜெயலலிதா சமாதியில் மாணவர்கள் திடீர் போராட்டம்! கடற்கரையில் பரபரப்பு

சென்னை, ஜெயலலிதா சமாதியில், மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு காரணமாகவும், இதன் காரணமாக மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும்…

கவுரி லங்கேஷ் கொலை: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!

சென்னை, கன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையிலும், சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக…

டிஏசிஏ சட்டம் ரத்து செய்ய டிரம்ப் முடிவு: இந்திய வம்சாவளியினர் பாதிக்கப்படும் அபாயம்!

வாஷிங்டன், அமெரிக்கா அதிபராக ஒபாமா இருந்தபோது, சிறுவயதிலேயே அமெரிக்காவுக்குள் சட்ட விரோத மாகக் குடியேறுபவர்கள், வளர்ந்த பின்னர் அமெரிக்க நிறுவனங்களில் பணி புரிவதற்கு அனுமதி அளிக்கும் வகையில்,…

நீட் தேர்வும் உச்சநீதிமன்ற வழக்குகளின் உண்மைகளும்: வழக்கறிஞர் மு. ஆனந்தன்

நீட் தேர்வு சட்டத்தின் படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும் நடத்தப்படுகிறது என்ற பிரச்சாரம், பிஜேபியின் மற்றுமொரு போட்டோ ஷாப் பித்தலாட்டம்… உண்மை என்னவென்றால்……… 2013ம் ஆண்டில் நீட்…

அனிதா தற்கொலை – நீட் எதிர்ப்பு: தொடரும் மாணவர்கள் போராட்டம்!

சென்னை, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள், சமூக…

போராட்டத்தில் பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட காவல் அதிகாரி! ( வீடியோ)

கோவை காந்திபுரம் கடந்த திங்கட் கிழமை மாலை நடந்த நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பெண் காவலர் ஒருவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட காவல் அதிகாரி குறித்த வீடியோ தற்போது…