Month: September 2017

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் தமிழக போலீசார் முற்றுகை!

மைசூர், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவு காரணமாக, எடப்பாடியை மாற்ற கோரி ஆளுநரிடம் மனு கொடுத்த அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் புதுச்சேரியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு மைசூர்…

நீட் பயிற்சி: மாணவர்களிடைய பாகுபாட்டை உருவாக்கும் தனியார் பள்ளிகள்! ராமதாஸ்

சென்னை, தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக, தனிப் பயிற்சி அளிப்பதாக கூறி தனியார் பள்ளிகள் கொள்ளையடித்து வருகின்றன. பணம் கட்ட முடியாத மாணவர்களை தனியாக பிரித்து, அவர்களுக்கு…

ஆவியும், காவியும் ஆட்சி நடத்துகிறது! திருநாவுக்கரசர்

சென்னை, அதிமுகவில் இருந்து பொதுச்செயலாளர் பதவி நிரந்தரமாக நீக்கப்படுவதாகவும், சசிகலாவின் தற்காலிக பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்படுவதாகவும் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

சசி நீக்கம்: அதிமுக தீர்மானம்! பா.ஜ. வரவேற்பு

கோவில்பட்டி, அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானங்களை பாஜக வரவேற்கிறது என்று தமிழக பாரதியஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் இல. கணேசன் எம்பி கூறி உள்ளார். அதிமுக செயற்குழு,…

கவிஞர் வைரமுத்து பெயரில் என் பாடல்!: கவிஞர் யுகபாரதி ஆதங்கம்

கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான வைரமுத்துவை புகழ்ந்துரைக்க பலர் உண்டு என்பதைப்போலவே அவர் மீது விமர்சனம் வைப்போரும் உண்டு. பிறரது கவிதைகள் பலவற்றை “எடுத்தாண்டுவிடுகிறார்” என்ற குற்றச்சாட்டும் வைரமுத்து மீது…

ஆங்கிலம் பேசியவருக்கு அடி உதை : டில்லியில் அக்கிரமம் !

டில்லி ஆங்கிலத்தில் பேசியதற்காக ஒரு இளைஞரை ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கி உள்ளது. நொய்டா வை சேர்ந்தவர் வருன் குலாடி (வயது 22). இவர் தனது…

பிரபல நடிகைகளின் அண்ணன் மகள்  மாயம்!

சென்னை முன்னாள் கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நகைச்சுவை நடிகை லலிதா குமாரியின் சகோதரர் அருண்மொழி வர்மன். இவரது மூத்த மகள் அப்ரீனா. 17 வயதான…

டில்லிக்குள் பட்டாசு கொண்டு வரக் கூடாது : உச்ச நீதி மன்றம் உத்தரவு

டில்லி டில்லி நகர எல்லைக்குள் பட்டாசுகளைக் கொண்டு வர உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது. தசரா, மற்றும் தீபாவளி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு…

தடையை மீறி போராட்டம்: நிர்வாகிகள் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு!

மதுரை, தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோவின் காலவரையற்ற போராட்டம் கடந்த 7ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்…

மாணவர்களின் நீட் எதிர்ப்பு போராட்டம்: வீடியோ காட்சிகள் :3

தமிழகம் எங்கும் மாணரவர்கள் நீட் தேர்வை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சென்னை இந்திரா இன்ஸ்டிடியூட் மாணவர்கள் நடத்திய போராட்ட காட்சிகள்…