Month: September 2017

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

சென்னை: பேரறிவாளனினுக்கு மேலும் ஒரு மாதகாலம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன்…

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம் : திண்டுக்கல் சீனிவாசன்..

மதுரை ஜெயலலித மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டதாக தாம் பொய் கூறியதாக திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். நேற்று இரவு மதுரையின் பழங்காநத்தம் பகுதியில் ஒரு கூட்டத்தில் கலந்துக் கொண்டு…

மே.வ. முதல்வர் மம்தாவை சந்திக்கிறார் கமல்

பினராயி விஜயன், கெஜ்ரிவால் சந்திப்புக்களை அடுத்து மம்தா பானர்ஜியை சந்திக்க இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். சமீபகாலமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி…

ஆர் எஸ் எஸ் சுடன் மோதியவருக்கு வருமான வரி நோட்டிஸ்

டில்லி ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் ஆர் எஸ் எஸ் தலைவருடன் வாக்குவாதம் செய்த சமூக ஆர்வலருக்கு ஒரு வாரத்துக்குள் வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. ஹர்ஷ் மந்தேர்…

இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வாரா கமல்?

ஆங்கில தொலைக்காட்சிகள் இரண்டிற்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இது குறித்து மூத்தபத்திரிகையாளர் குமரேசன் எழுப்பியிருக்கும் கேள்விகள். அவரது முகநூல் பக்கத்தில் இருந்து..…

இந்தி மொழியில் தான் மத்திய அரசு விழாக்கள் நடத்தப்பட வேண்டும் : பா ஜ க அமைச்சர் கருத்து

டில்லி மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மத்திய அரசு விழாக்களை தேசிய மொழியான இந்தி மொழியில் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். எல்லைப்…

தனது வீட்டில் தானே குண்டுவீசி ‘நாடகமாடிய’ பாஜக பிரமுகர்! அதிரடி கைது!

திருவள்ளூர், சொந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய பாஜக பிரமுகர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சொத்து பிரச்சினையை திசைதிருப்ப அவர் இந்த செயலில் ஈடுபட்டது போலீசார்…

50லட்சம் கேட்டு இளைஞரை நண்பர்களே கடத்தி கொலை! பெங்களூரில் பரபரப்பு

பெங்களூர், கர்நாடகாவில் வருமான வரித்துறை அதிகாரியின் 19 வயது மகனை அவனது நண்பர்களே கடத்தி சென்று, கொலை செய்து எரித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த…

காசோலைகள் விவகாரம்: எஸ்பிஐ வங்கி முக்கிய அறிவிப்பு!

டில்லி, நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் எதிர்ப்புகளை மீறி எஸ்பிஐ வங்கி அதன் துணை வங்கிகளை கடந்த மார்ச் மாதம் இணைத்து ஒரே வங்கியாக அறிவித்தது. தற்போது…

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மொபைலில் விளையாடிய அதிகாரிகள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?

சிவகங்கை, விவசாயிகள் குறைதீர்ப்பு நேரத்தின்போது, அலட்சியாக மொபைலில் விளையாடிக்கொண்டிருந்த அதிகாரிகள் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மொபைலில் விளையாடிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என…