Month: September 2017

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுக! அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்!!

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை காரணமாகவும், நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு எடுக்கப்பட…

அதிமுக அம்மா அணி சார்பில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! டிடிவி அறிவிப்பு

சென்னை, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய மாநில அரசை கண்டித்து, டிடிவி தினகரன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வஞ்சகத்தாலும்,…

எங்களுக்கு 35எம்எல்ஏக்கள் ஆதரவு! வெற்றிவேல் அதிரடி

சென்னை, இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், எடப்பாடியுடன் பேச்சே கிடையாது. அவரை முதல்வர் பதவியில் இருந்து…

சினேகோ நிர் : திருநங்கைகளுக்கு மேற்கு வங்க அரசின் நவராத்திரி பரிசு

கொல்கத்தா மேற்கு வங்க மாநில அரசு, திருநங்கைகளின் சுய வேலைக் குழுவால் செய்யப்பட்ட பொருட்களுக்கான விற்பனைக் கூடமான “சினேகோ நிர்” நவராத்திரி முதல் துவங்கப்பட உள்ளது. மேற்கு…

நீட் எதிர்ப்பு: 4வது நாளாக தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

சென்னை : நீட் தேர்வுக்கு எதிராகவும், தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில்…

மதிமுக விசுவாசிகளே உஷார்: உங்கள் பேஸ்புக் பதிவுகளைக் கவனிக்கிறார் வைகோ!

“பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மதிமுக விசுவாசிகளாக இருந்த பலர் இப்போது அதிமுக அணிகளில் ஒன்றை மறைமுகமாக ஆதரித்து வருகின்றனர் என்ற ரகசியம் எனக்கு தெரியும்” என்று…

எடப்பாடிக்கு 105 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு! விரைவில் ஆட்சி கவிழும்?

சென்னை, பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் 105 எம்எல்ஏக்கள்…

கிருஷ்ணாசாமியின் சாதிச் சான்றிதழை ரத்து செய்யும்படி புகார்

கோயம்புத்தூர் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் சாதிச்சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. மள்ளர் பாரதரம் சங்கத்தின் செயலாளர்…

இன்னும் ஐம்பதே ஆண்டுகளில் சென்னை காலி? : அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு

அதிர்ச்சி அடையாமல் படியுங்கள்… சென்னை என்ற இடம் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் இருந்த இடம் தெரியாமல் கடலில் மூழ்கப்போகிறது என்கிறது ஓர் ஆய்வு. தினந்தோரும் எவ்வளவோ பிரச்னைகள்…

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை, சேலம் மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு என்றும், அவர்மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மாணவியை…