Month: August 2017

இரவில் நகர் உலா வரும் கிரண் பேடி !

புதுச்சேரி புதுச்சேரி லெஃப்டினெண்ட் கவர்னர் கிரண் பேடி, இரவில் பெண்களின் பாதுகாப்பை பரிசோதிக்க ரகசியமாக பைக்கில் தனது உதவியாளருடன் செல்கிறார். புதுச்சேரியின் பெண் கவர்னர் கிரண்பேடி அவர்…

பாகிஸ்தானின் அன்னை தெரசா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்…

கராச்சி பாகிஸ்தானின் அன்னை தெரசா என அழைக்கப்படும் ரூத் கேத்தரினா மார்த்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் அன்னை தெரசா போல பாகிஸ்தானில் சேவை…

உத்திரப் பிரதேச ரெயில் விபத்து : ரெயில்பாதை ரிப்பேர் காரணமா?

முசாஃபர் நகர் உத்திரப் பிரதேச ரெயில் விபத்து ரெயில் பாதையில் பழுது ஏற்பட்டுள்ளதை ரெயில் ஓட்டுனருக்கு தெரிவிக்காததே காரணம் என தெரிய வந்துள்ளது. கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ்…

ரஜினி ரசிகர்களை ஒதுக்குகிறதா காந்திய மக்கள் இயக்கம்?: இன்றைய திருச்சி மாநாட்டில் சலசலப்பு

“ரஜினியை மையப்படுத்தி காந்திய மக்கள் இயக்கத்தால் இன்று திருச்சியில் நடத்தப்படும் மாநாட்டில், ரஜினி ரசிகர்கள் பலருக்கு கடும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் சலசலப்பு ஏற்படக்கூடும்” என்று…

உத்திரப் பிரதேச ரெயில் விபத்து : தலைவர்கள் இரங்கல்…

முசாஃபர் நகர் உத்திரப்பிரதேசத்தில் நடந்த ரெயில் விபத்தில் மரணம் அடைந்தோருக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உத்திரப்பிரதேசம் முசாஃபர் நகர் அருகிலுள்ள கத்தவுலி என்ற இடத்தில் நேற்று…

ஜெ. இல்லத்தை நினைவிடமாக்குவது தவறு: மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதா இல்லதை நினைவிடமாக்க, தமிழக அரசு உத்தரவிட்டது சட்டப்படி தவறு என தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்லார். சென்னை விமான…

கலைஞரைச் சந்தித்த மகிழ்ச்சியும் வலியும்!: திருமாவளவன்

சென்னை : தி.மு.க. தலைவர் கருணாநிதியை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது “திராவிட முன்னேற்ற கழகத்…

அமரர் ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் இன்று

மிகவும் இளம் வயதிலேயே இந்தியப் பிரதமரானவர் ராஜிவ் காந்தி. இன்று அவருக்கு 74ஆவது பிறந்த நாள் ஆகும் இந்திரா காந்தி = ஃபெரோஸ் காந்தி தம்பதியினருக்கு முதல்…

ஐஐடி.யில் பி.ஹெச்டி., மாணவர்களுக்கு மாதம் ரூ. 70 ஆயிரம் நிதியுதவி!! மத்திய அரசு திட்டம்

காராக்பூர்: ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பி.ஹெச்டி மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 70 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

கணக்கு படிக்க 5 வயது குழந்தையை பெண் துன்புறுத்தும் வீடியோ!! கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்

டில்லி: கடந்த 2 நாட்களாக 5 முதல் 6 வயதுள்ள ஒரு பெண் குழந்தைக்கு ஒரு பெண் கணக்கு சொல்லிக் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வளை…