புரியும்படியாக ட்விட் செய்த கமல்!! ரசிகர்கள் கிண்டல்!
இன்று வெளியாகியிருக்கும் விவேகம் படத்தை வாழ்த்தி நடிகர் கமல் ட்விட் செய்திருக்கிறார். இதை, “புரியும்படி ட்விட் செய்திருக்கிறார் கமல்” என்று நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்துள்ளனர். அரசியல் குறித்து…