Month: August 2017

பலாத்கார சாமியார் ராம்ரஹீமுக்கு 10 வருட சிறை

ஹரியானாவைச் சேர்ந்த ராம் ரஹீம் சாமியாருக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் ‘கேலிக்கூத்து!’ கவர்னர் எங்கே? சிதம்பரம் கேள்வி

டில்லி, அதிமுகவில் தற்போது நடைபெற்று வருவது நகைச்சுவையாகவும், கேலிக்கூத்தாவும் மாறி வருகின்றன என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழக…

விஷால் இல்ல திருமண வரவேற்பு… ரஜினி நேரில் வாழ்த்து!

நடிகர் விஷாலின் தங்கை திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரைப்பட நடிகர், நடிகைகள், திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். நடிகர் விஷால் தங்கை…

ராஜஸ்தானில் சோகம்: பன்றி காய்ச்சலுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. பலி!

ஜெய்ப்பூர்: பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த பரிதாபகரமான சம்பவம் பாரதியஜனதா ஆட்சி செய்துவரும் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர்…

ரஜினி முருகனை தொடர்ந்து எம் ஜி ஆர் பாண்டியன்…

ரஜினி முருகன் படம் வெற்றியை தொடர்ந்து தற்போது எம் ஜி ஆர் பாண்டியன் என்ற படம் தயாரிப்பில் உள்ளது. அமீர் தனது இயக்கத்தில் உருவாகும் சந்தனத் தேவன்…

ஜெயேந்திரர் கைதும்.. ஜெ. மரணமும்..!: விசாரிக்குமா, தமிழக அரசு?

ஆ.சகாயராஜா, அஇஅதிமுக தொழில்நுட்பபிரிவு உறுப்பினர், பரமக்குடி. கடந்த 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று, காலை “புதிய தலைமுறை “தொலைக்காட்சியில்,” புதுப் புது அர்த்தங்கள் “நிகழ்ச்சி பார்த்தேன். அரியானா மாநிலத்தில்…

 ‘விவேகம்’ பட அசத்தல் ‘டெக்னாலஜிக்கள்’ இவைகள்தான்!

தற்போது வெளியாகி சக்கை போடு போட்டுவரும் ‘தல’ அஜீத் நடித்துள்ள விவேகம் திரைப்படத்தில் பல புது வகையான ‘தொழில்நுட்பங்கள்’ பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக படம் பார்ப்பவர்களுக்கு மெய்…

பலாத்கார சாமியாருக்கு அரசு வழக்கறிஞர் எடுபிடியா ? : வீடியோ பதிவு…

ரோஹ்தக் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாமியாருக்கு எடுபிடி வேலை புரிந்த அரசு வழக்கறிஞர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சாமியார் ராம் ரஹீம் பலாத்கார வழக்கில் குற்றவாளி…

கல்பாக்கம்: பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேச கோலாகலம்!

கல்பாக்கம் அருகே உள்ள நெய்குப்பியில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கல்பாக்கம் அடுத்த, நெய்குப்பியில், லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் பஞ்சமுக…