Month: July 2017

குஜராத் சோகம்: பள்ளி, மருத்துவமனைக்கு 3 கி.மீ. தண்ணீரில் பயணம்

ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தின் பழங்குடி கிராமம் ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளியில் படிக்க 3 கி.மீ. தூரம் தண்ணீரில் நடந்து சென்று வரும் தகவல் வெளியாகி உள்ளது.…

விவசாயிகள் தற்கொலைக்கு தீர்வு காண அமைச்சர்கள் குழு : ராமதாஸ் ஆலோசனை

விவசாயிகள் தற்கொலைக்கு தீர்வு காண மத்திய-மாநில அமைச்சர்கள் குழு தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்தியா முழுவதும்…

உ.பி.:  பணித்திறன் குறைந்த 50 வயது கடந்த அரசு  ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு

லக்னோ: ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களின் பணித்திறன் குறைந்திருந்தால் அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசு அறிவித்துள்ளது. உ.பியில் உள்ள…

இஸ்லாமிய அமைப்புகளுக்குள் மோதல்: இருவர் படுகாயம்  

தாம்பரம்: சென்னையை அடுத்துள்ள தாம்பரம் ஜூம்மா மசூதி இமாமை நீக்கியது தொடர்பாக இஸ்லாமியர்களுக்குள் நடந்த மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார். சென்னையை அடுத்துள்ள தாம்பரம் ஜூம்மா மசூதி…

ஜாரவா பழங்குயினரின் நிர்வாண காட்சிகளை நீக்க யூ டியுப் நிர்வாகத்திடம் இந்தியா கோரிக்கை

அந்தமானில் வசிக்கும் ஜாரவா பழங்குடி இன மக்களின் நிர்வாண வீடியோ காட்சிகளை அகற்றும்படி யூ டியூப் இணைய தளத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. .அந்தமான் மற்றும் நிகோபார்…

ஐ.நா.: அணு ஆயுதங்களை தடை செய்ய 120 நாடுகள்  தீர்மானம்

நியூயார்க்: ஐநா சபையின் 120 நாடுகள் ஒன்று சேர்ந்து அணு ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. இது குறித்து நடந்த மாநாட்டின்…

ஏர். இந்தியா: ரூ.750 கோடி ஓவியங்கள் அபேஸ்

டில்லி: ‘ஏர் இந்தியா’ வசம் இருந்த, 750 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய ஓவியங்கள் திருடுபோய் உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுத்துறை நிறுவனமான,…

மகாராஷ்டிரா : மாட்டு இறைச்சியை கண்டுபிடிக்க கருவி      

மும்பை அடுத்த மாத இறுதிக்குள் மகாராஷ்டிரா போலிசுக்கு மாட்டு இறைச்சியை கண்டுபிடிக்கும் கருவி வழங்கப்படும். மகாராஷ்டிரா மிருகப் பாதுகாப்பு சட்டம் 1976, பசுக்களையும் கன்றுகளையும் கொல்வதற்கு தடை…

ஜிஎஸ்டி : 40000 எம்பிராய்ட்ரி தையல்காரர்கள் வேலை இழப்பு

லூதியானா ஜி எஸ் டி வரிவிதிப்பு எதிரொலியால் துணிகளில் எம்பிராயட்ரி, சமிக்கி வேலைகள் செய்து அலங்கரிப்போர் 40000 பேர் வேலை இழப்பு வட இந்தியர்களிடையே ஆடையில் சமிக்கி…