பயங்ரவாதிகளோடு சண்டையிட கவுரக்ஷாக்களை அனுப்ப வேண்டும்: பாஜ மீது சிவசேனா தாக்கு
அமர்நாத் யாத்ரீகள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்திற்கு மூத்த கூட்டணி கட்சியான பாஜக.வை சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட கவுரக்ஷாக்களை அனுப்பி வைக்க…