மாட்டைக் கொன்றால் 14 வருடம்.. மனிதரைக் கொன்றால் 2 வருடம்தானா?: பிரதமருக்கு நீதிபதி கேள்வி
டில்லி தாறுமாறாக வாகனம் ஓட்டி மனிதர்களைக் கொல்பவர்களை விட, பசுவைக் கொல்பவர்களுக்கு அதிக தண்டனை கிடைப்பதாக டில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளதுடன் தீர்ப்பின் நகல் பிரதமருக்கு அனுப்பப் பட்டுள்ளது…