தமிழ் நீதிபதியைக் கொல்ல முயற்சி: விசாரிக்க இலங்கை அதிபர் உத்தரவு
கொழும்பு இலங்கையில் தமிழ் நீதிபதியை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொள்ள அதிபர் மைதிரிபாலா சிரிசேனா உத்தரவிட்டுள்ளார். அதோடு நீதிபதிகளுக்கான பாதுகாப்பை பலப்படுத்தவும்…