Month: July 2017

கொலை மிரட்டல் விடுத்த எச்.ராஜா!:  அய்யாக்கண்ணு புகார்

திருச்சி: எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாதான் பொறுப்பு என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். அய்யாக்கண்ணு தலைமையில் டில்லியில்…

பட்டுக்கு 22% ஜிஎஸ்டி: எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் கடையடைப்பு – மனிதசங்கிலி!!

காஞ்சிபுரம், நாடு முழுவதும் இந்த மாதம் 1ந்தேதி முதல்வர் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், பட்டு சேலைகளுக்க 22 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெவாளர்களின்…

காஞ்சிபுரம் : சரவண பவன் ஓட்டலில் கலாட்டா செய்த பா ம க வினர் !

காஞ்சிபுரம் இன்று காலை காஞ்சிபுரத்தில் உள்ள சரவணபவன் ஓட்டலில் பா ம க வினர் நுழைந்து கண்ணாடிகளை உடைத்து, கலாட்டா செய்ததால் சாப்பிட வந்தவர்கள் பயந்து போய்…

எல்லையில் பதற்றம்: சீன அதிபருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய மோடி!

டில்லி, சிக்கிம் மாநிலத்தில் இந்தியா சீனா எல்லை பிரச்சினை காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சீன அதிபருக்கு பிறந்தநாள் வாழ்த்து…

தேர்வு முடிவுகள் தாமதம் ஆவதின் எதிரொலி : மும்பை பல்கலைக்கழக துணை வேந்தர் நீக்கம்?? 

மும்பை மும்பை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சஞ்சய் தேஷ்முக், தேர்வு முடிவுகளை ஜூலை 31க்குள் வெளியிடாவிட்டால் பதவி நீக்கம் செய்யப்படலாம் என ஒரு செய்தி தெரிவிக்கிறது. மும்பை…

6 காங். எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: பாராளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

டில்லி, 6 காங். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்கட்சியினிர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்று பாராளுமன்றத்தில் பசு…

தனியார் பாலை பரிசோதிக்க உயர்நீதிமன்றம் தடை! அரசுக்கு நோட்டீஸ்

சென்னை, தமிழகத்தில், தனியார் பாலில் கலப்படம் என்று கூறி, குச்சி பத்த வைத்து கொளுத்தி போட்டவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதுகுறித்த விசாரணையின்போது, தனியார் பாலை பரிசோதிக்க…

நீட் தேர்வு விவகாரம்: மோடியுடன் எடப்பாடி சந்திப்பு!

சென்னை, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள டில்லி சென்ற…

14-வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார் ராம்நாத் கோவிந்த்!

டில்லி, நாட்டின் 14-வது குடியரசு தலைவராக, ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு நிகழ்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. புதிய ஜனாதிபதியாக…

சிறையில் சசி சொகுசு: ஐ.ஜி சத்யநாராயணாவுக்கு லஞ்சம் கைமாறியது எப்படி?

பெங்களூரு, சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறையில் வசதியாக இருக்க, சிறைதுறை ஐஜி. சத்தியநாராயணவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக…