Month: July 2017

திமுக வெளிநடப்பு செய்ய ஆளுங்கட்சியினர் தூண்டுகின்றனர்! துரைமுருகன்

சென்னை, தமிழக சட்டமன்றத்தில் இன்று மீனவர் பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

விமானத்திலும் ஸ்டாண்டீஸ் : கொலம்பிய ஏர்லைன்ஸ்

கொலம்பியா விவா கொலம்பியா ஏர்லைன்ஸ் தனது குறைந்த கட்டண விமானங்களில் இருக்கைகளை அகற்றிவிட்டு அனைவரையும் நின்றபடி பயணம் செய்விக்க திட்டமிட்டுளது. விமானக் கட்டணங்களை குறைத்து மேலும் மேலும்…

சாகறதுக்குள்ள பேரனை பார்க்கணும்! ஏங்கும் கிரிக்கெட் வீரர் பும்ராவின் தாத்தா!

அகமதாபாத், ‘நான் இறப்பதற்குள் என் பேரனை நேரில் பார்க்க வேண்டும்’ என்று உருக்கமாகக் கூறியிருக்கிறார், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் தாத்தா. இந்திய கிரிக்கெட்…

விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் குதிக்கிறார் ராகுல்காந்தி!

டில்லி, நாடு முழுவதும் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி குரல் கொடுக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான திட்டம்…

ஜிஎஸ்டி எதிரொலி: நாடு முழுவதும் மாநில எல்லைகளில் சுங்கச்சாவடிகள் அகற்றம்

டில்லி, ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக தமிழகம் உட்பட 22 மாநிலங்களின் எல்லைப்பகுதிகளில் செயல்பட்டு வந்த சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டது. கடந்த 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி…

மீண்டும் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக்??

சென்னை நெடுஞ்சாலைகளை உள்ளூர் சாலைகள் ஆக்குவதில் தவறில்லை என்னும் உச்ச நீதிமன்ற உத்தரவினால் பல நெடுஞ்சாலைகள் உள்ளூர் சாலைகள் ஆக்கப்பட்டு டாஸ்மாக் மீண்டும் திறக்கப்படும் என தெரிகிறது.…

ஓபிஎஸ் அதிமுக தலைமை பொறுப்புக்கு வருகிறார்! ரகசிய பேச்சுவார்த்தையில் முடிவு?

சென்னை, அதிமுக இரு அணிகளும் இணைவது தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு ஓபிஎஸ் நியமிக்கப்படுவதாகவும், ஆட்சிக்கு எடப்பாடியே…

விரிவடையும் சென்னை மாநகரம்

சென்னை சென்னை பெருநகருடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரக்கோணமும் இணைக்கப்படும் என அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சட்டசபையில் சென்னை பெருநகர் வளர்ச்சி பற்றி…

தமிழகத்தில் பாட திட்டங்களை மாற்ற 10 பேர் கொண்ட குழு! அரசு அறிவிப்பு

சென்னை, தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை மாற்ற 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. குழுவின்…

இஸ்தான்புல் : நீதி கேட்டு நெடும் பயணம்

இஸ்தான்புல் துருக்கியின் எதிர்கட்சித்தலைவர் கேமல் கிலிக்டரோக்லு நீதி கேட்டு அங்காராவிலிருந்து இஸ்தான்புல் வரை 450 கிமி பயணம் மேற்கொண்டுள்ளார். துருக்கியின் அதிபர் எர்டொகன். இவர் துருக்கியில் அவசர…