Month: July 2017

ஜப்பானில் கனமழை: 6 பேர் பலி! 4 லட்சம் பேர் பாதிப்பு

டோக்கியோ, ஜப்பானில் பெய்து வரும் பருவமழைகாரணமாக இதுவரை 6 பேர் பலியாகி உள்ளதாகவும், 22 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக 4 லட்சத்திற்கும்…

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை…

பெங்களூரு மெட்ரோ  : முடிவுக்கு வராத இந்தி பிரச்சினை

பெங்களூரு பெங்களூரு மெட்ரோ போர்டுகளில் இந்தி மொழி இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதற்காக நடந்த விவாதத்தில் எந்த ஒரு முடிவும் எட்டவில்லை. பெங்களூரு மெட்ரோவின் போர்டுகளில் இந்தி…

டிடிவி தினகரன் மீதான வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தடை

சென்னை: அ.தி.மு.க. (சசிகலா அணி) துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.…

விவசாயிகளின் பொருட்களை ஜப்தி செய்யக்கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி, சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகள் தற்கொலைகள் குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின்போது, நீதிபதிகள் கடன் தொகைக்காக விவசாயிகளின் பொருட்களை ஜப்தி…

கதர் துணிகளுக்கு ஜி எஸ் டி  வரி

கோட்டா இந்திய சுதந்திரத்துடன் நெருங்கிய தொடர்புள்ள கதர் துணிகளுக்கு, சுதந்திரத்துக்கு பின் முதன்முறையாக ஜி எஸ் டி மூலம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் கதர்துணிகளின்…

திரையரங்குகள் மீதான வரியை ரசிகர்கள் தலையில் சுமத்தக் கூடாது! அன்புமணி

சென்னை, திரையரங்குகள் மீதான ஜி.எஸ்.டி வரியை, திரையரங்கு உரிமையாளர்கள் ரசிகர்கள் தலையில் சுமத்தக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் இது சம்பந்தமான பேச்சு வார்த்தையின்போது…

ரியல் பிக்பாஸ் இவர்தான்!

சென்னை, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “பிக்பாஸ்” நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பமாகி, அனைவரை யும் ஈர்த்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை விரும்பாதவர்கள்கூட ஆர்வமாக பார்க்கிறார்கள். இதில் கலந்துகொண்டிருப்பவர்கள் நாள்…

தொலைதூரக் கல்வி : நர்சிங், எஞ்சினீயரிங் சேர்ப்பு

டில்லி தொலைதூரக் கல்வி கொள்கை மாற்றத்தினால் தொழில்நுட்ப கல்விகளான செவிலியர் மற்றும் பொறியியல் கல்விகளும் தொலைதூரக் கல்வி அமைப்பில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.. முழு நேரக் கல்லூரி,…

“பிக்பாஸ்”.. மனித உரிமை மீறல்! : சமூக ஆர்வலர் கே.எஸ்.ஆர்.

நெட்டிசன்: சமூக ஆர்வலர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களது முகநூல் பதிவு: நாடு எங்கே செல்கின்றது. திரைப்பட நடிகர் ஒருவருக்கு முகநூலில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர்…