ம.பி. பா.ஜ. அமைச்சரின் தேர்தல் செலவு கணக்கு நிராகரிப்பு! தேர்தல் கமிஷன்
ம.பி., மத்தியபிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்த தகவல்கள் பொய்யானது என்று தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது. மத்தியபிரதேசத்தில் பாரதியஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று…