Month: June 2017

நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!

நாடு முழுவதும் இன்று புனித ரமலான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் ரமலான் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. பள்ளிவாசல்களில் விசேஷ தொழுகைகள் நடைபெறுகின்றன. ரம்ஜான் பண்டிகையையொட்டி அரசியல்…

இந்தியாவில் தொழில் தொடங்க அமெரிக்க தொழில்அதிபர்களுக்கு மோடி அழைப்பு!

வாஷிங்டன், இந்தியாவில் தொழில் தொடங்க வருமான அமெரிக்க தொழில்அதிபர்களுக்கு மோடி அழைப்பு விடுத்தார். மூன்று நாடு பயணமாக வெளிநாடு சென்றுள்ள மோடி நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு…

டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் கூடுதல் கட்டணம் வசூல்!! வர்த்தக நிறுவனங்கள் புது மோசடி

டெல்லி: டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில் சில வியாபாரிகள் தங்களது நிறுவனத்தில் கார்டு மூலம் ஸ்வைப் எந்திரத்தில் பணம் செலுத்தும்போது சட்ட…

பிரபல நடிகரின் சகோதரர் சாலை விபத்தில் பலி

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் சகோதரர் பரத் சாலை விபத்தில் பலியானார். பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் சகோதரர் பரத். சில படங்களிலும் நடித்துள்ளார்.…

சபரிமலையில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட தங்க கொடி மரம் மீது பாதரசம் வீச்சு!!

சபரிமலை: கேரள மாநிலம் சபரிமலையில் புதிய தங்க கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அடையாளம் தெரியாத நபர்கள் அமிலம் வீசினர். பத்தினந்திட்டை மாவட்டம் ரான்னி…

தனியார் வங்கிகளை விட எஸ்பிஐ தலைவரின் சம்பளம் மிக குறைவு!!

டெல்லி: தனியார் வங்கிகளின் தலைமை நிர்வாகிகளை விட எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா மிக குறைவான சம்பளமே பெற்று வருகிறார். கடந்த நிதியாண்டில் இவர் மொத்தம் 28.96…

அரபு நாடுகளின் 13 நிபந்தனைகளை கத்தார் நிராகரிப்பு!!

சவுதி: உறவை மீண்டும் புதுப்பிக்க 13 நிபந்தனைகளை அரபு நாடுகள் கத்தாருக்கு விதித்தது. ஆனால் இதை ஏற்க கத்தார் மறுத்துவிட்டது. தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறி கத்தார் உடனான…

ஜெ., போல் எங்களுக்கு துணிச்சல் இல்லாததால் பாஜ.வுக்கு ஆதரவு!! திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புதல்

திண்டுக்கல்: ஜெயலலிதா போல் எங்களுக்கு துணிச்சல் இல்லாததால் பா.ஜக.வை ஆதரிக்கிறோம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜ ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக.வின் அனைத்து…

காஷ்மீர்: பள்ளியில் பதுங்கிய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பள்ளியில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப். கான்வாய் மீது பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு…

வெள்ளை மாளிகை இப்தார் விருந்து ரத்து!! டிரம்ப் நடவடிக்கை

வாஷிங்டன்: கடந்த 2 நூற்றாண்டுகளாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்து வந்த இப்தார் விருந்து கொடுக்கும் நிகழ்ச்சியை டிரம்ப் அரசு இந்த ஆண்டு நடத்தவில்லை. ரமலான் மாதத்தில்…