Month: June 2017

தாலிபன் தாக்குதல் : ஆஃப்கான் செக் போஸ்டில் 10 போலீசார் மரணம்

காபூல் தாலிபன்கள் சல்மா அணை (இந்தியா உதவியுடன் கட்டப்பட்டது) அருகே ஒரு செக் போஸ்டில் நடத்திய தாக்குதலில் 10 போலிசார் கொல்லப்பட்டனர் சல்மா அணை என அழைக்கப்படும்…

கொச்சி மெட்ரோ : பயணி பற்றிய தவறான தகவலுக்கு வருத்தம் தெரிவித்த காங் எம் எல் ஏ

கொச்சி காங் எம் எல் ஏ ரோஜி ஜான், கொச்சி மெட்ரோவில் பயணம் செய்த ஒரு உடல்நலமில்லாதவரை குடிகாரர் என தானும் பகிர்ந்தமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத், ஹெச். ராஜா, அமலாபால், ஆகியோர் பங்கேற்கவில்லை: ஏன் தெரியுமா?

ஏக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிவிட்டது. விஜய் டி.வி . என்றாலே பிரம்மாண்டம், தவிர கமல் தொகுத்து வழங்குகிறார் என்றதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு…

வங்கி லாக்கர்களில் உள்ள பொருட்களுக்கு வங்கிகள் பொறுப்பல்ல : ரிசர்வ் வங்கி

டில்லி வங்கியின் லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் திருட்டுப்போனாலோ, அல்லது கொள்ளையடிக்கப்பட்டாலோ வங்கிகள் பொறுப்பேற்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கறிஞர்…

கூலிக்கு மாரடிப்பவர் வைகைச் செல்வன்! அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு

சிவகாசி, கூலிக்கு மாரடிப்பவர்தான் வைகை செல்வன் என்று தனது கட்சி பேச்சாளரையே அசிங்கப்படுத்தினார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலில் கலப்படம் உள்ளது,…

பிறை தெரிந்தது : ரமலான் நோன்பு அறியப்படும் விதம்

டில்லி பிறையை கண்டதால் இன்று ரமலான் பண்டிகை என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது ரம்ஜான் என்பது இஸ்லாமிய வருடக் கணக்கின் படி ஒன்பதாவது மாதம் ஆகும். இந்த மாதம்…

அமெரிக்க அதிபர் டிரம்புடன் மோடி இன்று சந்திப்பு! விசா குறித்து பேசுவாரா?

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டிரம்புடன் இந்திய பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது அமெரிக்காவின் விசா கெடுபிடி குறித்து பேசுவாரா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.…

கொலம்பியாவில் படகு நீரில் முழ்கி விபத்து! 150 பேர் பலி?

போகோடா: கொலம்பியா நாட்டில் 150 சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற படகு நீரில் முழ்கி விபத்துக்குள்ளானது. இதுவரை அதில் பயணம் செய்த 9 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும்,…

சர்வதேச குத்துச்சண்டை: தங்கம் வென்றார் இந்தியாவின் அன்குஷ் தஹியா

உலான்பாதர்: மங்கோலியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அன்குஷ் தஹியா தங்கம் கைப்பற்றினார். வென்றார். மங்கோலிய தலைநகர் உலான்பாதர் நகரில் சர்வதேச குத்துச் சண்டை…

இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம்! சுந்தர் பிச்சை தகவல்!

வாஷிங்டன், இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி…