Month: May 2017

டில்லி பல்கலைக் கழகத்தில் ஐ.எஸ். ஆதரவு வாசகங்கள்! மாணவர்கள் அதிர்ச்சி!!

டில்லி, பல்கலைக்கழக வளாகத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது, இதன் காரணமாக மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் போலீசில் புகார் கொடுத்துள்ளது.…

பிரதமர் மோடியின் 6 நாட்கள் வெளிநாட்டு பயணம் இன்று தொடக்கம்!

டில்லி, பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் இன்று மேற்கொள்கிறார். பிரதமர் மோடி மீண்டும் தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்கி…

இன்று திருவாரூர் ஆழித்தேரோட்டம்!

ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான கோயில் தேர் என்ற பெருமைக்குரியது மட்டுமல்ல, தேர் அழகுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர். தமிழ்நாட்டில் அமைந்துள்ள…

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி!!

நியூயார்க்: அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் தனித்தனியாக உள்ள வீடுகளில் நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த…

ஐ.ஐ.டி.களில் வளாக வேலைவாய்ப்பு வீழ்ச்சி: பணமதிப்பிழக்கம் காரணம் ?

இந்த வருடம் ஐ.ஐ.டி யிலிருந்து பட்டம் பெற்று தேர்ச்சி பெறும் மூன்றில் ஒரு பொறியியல் மாணவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் திறமைவாய்ந்த…

கடத்தல் ஆசாமிகளை துப்பாக்கியால் சுட்டு கொழுந்தனை மீட்ட வீராங்கணை

டெல்லி: டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஆசிப் (வயது 21) என்பவரை முகமது ரபி, ஆகாஷ் ஆகியோர் காரில் கடத்தி சென்றனர். ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்தால் தான்…

அசாம் விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

கவுகாத்தி: அசாம் மாநிலம் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இருந்து சுகோய் -30 ரக போர் விமானம் 2 விமானிகளுடன் கடந்த 23–ம் தேதி காலை 10.30 மணிக்கு…

ரஜினியின் காலா” படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது

மும்பை: ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படிப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். இந்த படத்தை கபாலி படத்தை இயக்கிய இயக்குனர்…

பதற்றத்தையும் மீறி ராணுவ எழுத்து தேர்வுக்கு குவிந்த காஷ்மீர் இளைஞர்கள்

டெல்லி: ஹிஜ்புல் முஜைகிதீன் பயங்கரவாதி சப்ஜர் பத் கொல்லப்பட்டதை தொடர்ந்து பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் காஷ்மீரை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ராணுவ பணிக்கான…

இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 126 பேர் பலி!!

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இது வரை 126 பேர் இறந்துள்ளனர். மேலும் 5 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். பருவ நிலை காரணமாக…