Month: May 2017

மர்ம மரணங்கள்: நீதிபதி மேற்பார்வையில் விசாரணை! ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, தமிழகத்தில் தொடரும் மர்ம மரணங்கள் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.…

கூவாக சித்திரை திருவிழா! அசத்திய திருநங்கைகள்!

விழுப்புரம்: விழுப்புரம் கூத்தாண்டவர் கோவிவில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கோடை காலத்திலும்…

12ந்தேதி முதல் கோவை வேளாண் பல்கலையில் விண்ணப்பிக்கலாம்!

கோவை, கோவையில் இயங்கிவரும் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 12ந்தேதி விண்ணப்பிக்க தயாராக இருங்கள். கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் சேருவதற்கு, வரும் 12…

வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசினால் லைசென்சு ரத்து! போக்குவரத்துறை ஆணையர்

சென்னை: இந்தியாவிலேயே சாலை விபத்துகள் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் முன்னணியில் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்றுள்ள சாலை விபத்துகளில் தமிழகம்தான் முதல் இடத்தை…

இந்தியாவிலேயே முதன்முறை: நீதிபதி கர்ணனுக்கு சிறை! இதுவரை நடந்தது என்ன?

டில்லி, சென்னை ஹைகோர்ட் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து…

விஜயபாஸ்கருக்கு விரித்த வலையில், சிக்குகிறார் திமுக புள்ளி!

நியூஸ்பாண்ட்: அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்திலும் அவரது கூட்டாளிகளின் இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது தமிழக அளவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. தி.மு.க.வினர்,…

2000 மான்களைக் கொல்ல நார்வே முடிவாம்: அய்யோ பாவம்!

Norway to kill 2,000 reindeer to eradicate disease மான் இனத்துக்கிடையே பரவும் தொற்று நோயான ‘க்ரோனிக் வேஸ்டிங் டிஸீஸ்’ அமெரிக்காவில் வெகுவாகப் பரவியிருந்தது. மான்களின்…

கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை, ‘கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதபோல மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது…