Month: May 2017

பிறந்த சில நிமிடங்களில் நடக்கும் அதிசய குழந்தை! (வீடியோ)

டில்லி, பிறந்த பச்சிளங்குழந்தை , பிரசவம் பார்த்த நர்சின் கையை பிடித்துக்கொண்டு எழுந்து நடக்கும் காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனை ஒன்றில் பிறந்து சில நிமிங்களே…

இலங்கையில் கனமழை: பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு! (புகைப்பட தொகுப்பு)

யாழ்ப்பாணம், தென்மேற்கு பருவமழை காரணமாக இலங்கையில் கடந்த ஒரு வாரமாக கனம பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மண் சரிவும்…

மாட்டு இறைச்சிக்கு தடை: மத்திய அரசை கண்டித்து 31ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை, மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ள மத்திய அரசை கண்டித்து நாளை மறுநாள் (31ந்தேதி) திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…

இரட்டைஇலை வழக்கு: டிடிவி தினகரன் ஜாமின் ஜூன்12ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

டில்லி, இரட்டை இலை லஞ்சம் தொடர்பான வழக்கில் டிடிவி தினகரனின் ஜாமின் மனு ஜூன் 12ந்தேதி வரை நீட்டித்து டில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…

மாட்டுக்கறி தடை: ஐஐடி மாணவர்கள் கொந்தளிப்பு!

சென்னை, மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள சட்டதிருத்தத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மாணவர்களிடையேயும் பயங்கர கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது,. மத்திய சுற்றுச்சூழல்…

காங்.அரசின் திட்டங்களையே மறுபெயரிட்டு தொடங்குகிறது மோடி அரசு! சிவசேனா பகிரங்க குற்றச்சாட்டு!

மும்பை, மோடியின் 3 ஆண்டுகால ஆட்சியில் எந்தவித புது திட்டங்களும் இல்லை என்றும், கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசின் திட்டங்களையே மறு பெயரிட்டும், தொடங்கியும்…

மாட்டிறைச்சி தடை: மத்திய அரசு உத்தரவு மாநில அரசை கட்டுப்படுத்தாது! சித்தராமையா அதிரடி

பெங்களூர்: இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய கூடாது என்ற மத்திய அரசின் உத்ததரவு மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இறைச்சிக்காக மாடுகளை…

துணைவேந்தர்களை நியமிக்க 5 பேர் கொண்ட குழு! அமைச்சர் அன்பழகன்

சென்னை, தமிழகத்திலுள்ள காலியாக உள்ள 12 பல்கலைக்கழங்களுக்கும் விரைவில் துணைவேந்தர் நியமிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகழகம் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள்…

புதுச்சேரியில் மாட்டுக்கறி சட்டம் அமல்படுத்தமாட்டோம்! முதல்வர்

புதுச்சேரி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாட்டுக்கறி சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்தமாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி சட்டமன்றத்தில் தெரிவித்தார். புதுவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி…

மாட்டுக்கறி தடை எதிர்பாளர்கள் நாய் கறியை உண்ணுங்கள்! எச்.ராஜா அகங்காரம்!

சென்னை, மத்தியஅரசின் மாடுகள் விற்பனை,மாட்டுக்கறி இறைச்சிக்கு தடை சட்ட திருத்தத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல இடங்களில் மாட்டுக்கறி சமைத்து உண்ணும் போராட்டம்…