Month: May 2017

கருணாநிதியை பார்க்க நேரில் வரவேண்டாம்! மு.க.ஸ்டாலின்

சென்னை, திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3ந்தேதி வருகிறது. அன்று அவரை நேரில் பார்க்க வருவதை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

மாட்டிறைச்சி தடை: மத்தியஅரசுக்கு எதிராக ஒன்றுசேரும் தமிழக எதிர்க்கட்சிகள்!

சென்னை, மத்திய அரசு கொண்டு வந்துள்ள பசுவதை தடுப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என தமிழக எதிர்கட்சி தலைவர்கள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து மத்திய அரசுக்கு…

மாற்று திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு

சென்னை, மாற்று திறனாளிகளுக்கு அரசு பணியிடங்களில் 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பணிகளில் மாற்று திறநாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி,…

‘பார்’ திறந்த பா.ஜ. பெண் அமைச்சர்!

லக்னோ, உத்தரபிரதேச மாநில அரசின் பெண் அமைச்சர் ஒருவர் ‘பார்’ ஒன்றை திறந்து வைக்கும் காட்சி வைரலாக பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

புழல் சிறையில் மேலும் ஒரு விசாரணை கைதி தற்கொலை!

சென்னை, புழல் சிறையில் மேலும் ஒரு சிறை கைதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிது. புழல் சிறையில் அடைக்கப்படும் கைதிகள் அடிக்கடி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவது சமூக ஆர்வலர்களிடையே…

ஜி.எஸ்.டி: தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஓட்டல்கள் அடைப்பு!

சென்னை, ஓட்டல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன. ஜூலை 1…

வங்கதேசத்தை மிரட்டியது மோரா புயல்! மேற்குவங்கத்திலும் கனமழை

டாக்கா, வங்கக்கடலில் உருவான மோரா புயல் இன்று காலை வங்கதேசத்தை தாக்கியது. 117 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான…

ஆன்லைன் வர்த்தகம்: நாடு முழுவதும் 9 லட்சம் மருந்துகடைகள் அடைப்பு!

டில்லி, ஆன்லைன் மருந்து வணிகம், வரி விதிப்பு போன்றவற்றை எதிர்த்து இன்று நாடு முழுவதும் 9 லட்சத்திற்கும் அதிகமான மருந்துகடைகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசின் கடுமையாக கட்டுப்பாடுகளை…

சொத்துகுவிப்பு வழக்கு: ஜெ. – சசி சொத்துக்கள் பறிமுதல்?

?- சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…

பா.ஜ. முதல்வர் மகனுக்கு 5 ஆண்டு சிறை!

மணிப்பூர், மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங்கின் மகனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்மீது நடைபெற்று வந்த கொலை வழக்கில் இந்த…