Month: May 2017

32 பேர் பணி மாற்றம்: தமிழகத்தில் ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் பந்தாடப்படும் பரிதாபம்!

சென்னை, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி தலைமையிலான அரசில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பந்தாடப்பட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்கள் ஆட்சியின்போது பலமுறை மாவட்ட…

கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா காலமானார்!

பெங்களூரு, பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி இன்று அதிகாலை காலமானார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மறைந்த கன்னட…

தி.நகர் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ!

சென்னை, தி.நகரில் உள்ள பிரபலமான சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகி உள்ளதாக கூறப்படுகறிது. சென்னை…

மாட்டு இறைச்சி திருவிழா: ஐஐடி மாணவர் மீது கொலை வெறி தாக்குதல்!!

சென்னை: மாட்டு இறைச்சி திருவிழாவில் கலந்துகொண்ட சென்னை ஐஐடி.யில் பயிலும் பிஹெச்டி மாணவர் சராமரியாக தாக்கப்பட்டார். இறைச்சிக்காக மாடு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்ய…

வைரஸ் தாக்குதலில் பலியாகும் அசாம் மக்கள்!! தடுப்பு பணியில் இளம் ஐஏஎஸ் தமிழன்!!

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் ‘‘க்யூலக்ஸ்’’ ரக கொசு மூலம் பரவும் வைரஸ் காரணமாக ‘‘ஜப்பானிஸ் என்சபலிடிஸ்’’ என்ற கொடூர நோய் தாக்குதல் ஏற்படும். இந்த…

தெலுங்கு திரைப்பட இயக்குனர் தாசரி நாராயண ராவ் காலமானார்

ஐதராபாத்: தெலுங்கு திரைப்பட இயக்குனரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தசாரி நாராயண ராவ் (வயது 75) உடல் நலக் குறைவால் காலமானார். ஆந்திரா மாநிலம் கோதாவரியில் உள்ள…

தேஜாஸ் ரெயிலில் ரூ. 200க்கு பதிலாக ரூ.30 மதிப்பு ஹெட்போன்கள் விநியோகம்!!

மும்பை: ஜான் ஏறினால் முழம் சருக்கும் என்பார்கள். அது நம் நாட்டிற்கு அதிகம் பொருந்தும். பொது இடங்களில் வசதிகள் குறைவாக இருந்தால் ஆளாளுக்கு புகார் அளிப்பார்கள். ஆனால்…

கர்ப்பிணி உள்பட 3 பேரை ஜிகா வைரஸ் தாக்கியது அம்பலம்!! குஜராத் அரசு அலட்சியம்

உலக நாடுகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்திருப்பது தெரியவந்துள்ளது. கர்ப்பிணி உள்பட 3 பேருக்கு இந்த தாக்குதல் இருந்ததை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து…

பாகிஸ்தானில் பயங்கரம்!! மாணவியை 3வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட ஆசிரியர்கள்

இஸ்லாமாபாத்: வகுப்பு அறையை சுத்தம் செய்ய மறுத்த 14 வயது மாணவியை ஆசிரியர்கள் பள்ளி மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில்…

மியான்மரில் மதச் சண்டை!! பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு சிக்கல்

தற்போதைய காலக்கட்டத்தில் மனிதன் வாழ்வில் பேஸ்புக் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேஸ்புக் மூலம் நல்ல தகவல்கள் வெளிவந்த…