Month: May 2017

ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் கால்களில் விழுந்து கிடக்கும் எடப்பாடி அரசு! ராமதாஸ்

சென்னை, ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் கால்களில் விழுந்து கிடக்கிறது தமிழக அரசு என்றும், எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது தமிழக மக்கள் கடுங்கோபம் கொண்டுள்ளனர் என்றும்…

கோட்டையில் முதல்வருடன் 10எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு!

சென்னை. தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியுடன் 10 எம்எல்ஏக்கள் திடீரென சந்தித்து பேசினார். இது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று அதிமுக அம்மா அணியில்…

இந்திய விமானப்படை விமானம் மாயம்

டில்லி: இந்திய வமானப்படைக்குச் சொந்தமான சுகோய் – 30 ரக விமானம் மாயமாகிவிட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அஸாம் மாநிலத்தின் தோஸ்பூரில் இருந்து வடக்கு பகுதி நோக்கி…

நெடுவாசலில் 42-வது நாளாக தொடரும் போராட்டம்! கண்டுகொள்ளாத அரசுகள்!!

நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 42வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஆனால் மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்களோ, அதிகாரிகளோ கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகின்றனர். இது…

ஜாமீன் கோரினார் வைகோ

சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் புழல் சிறையில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு…

சீனாவில் ருசிகரம்: 115வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 115 ஜோடிகள் திருமணம்!

பீஜிங், சீனாவில் உள்ள பழம்பெரும் பல்கலைக்கழகம் ஒன்றின் 115வது பட்டமளிப்பின்போது, அங்கு பயின்ற 115 ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர். இந்த ருசிகர நிகழ்ச்சி உலக மக்களிடையே பலத்த…

சூர்யா, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட 8 சினிமா நட்சத்திரங்களுக்கு பிடிவாரண்ட்

ஊட்டி: செய்தியாளர்களை அவதூறாக பேசிய வழக்கில், சூர்யா, சத்யராஜ், விவேக் உட்பட எட்டு திரைப்பட நட்சத்திரங்களுக்கு நீலகிரி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. சில வருடங்களுக்கு முன், பிரபல…

ரஜினி தனிக்கட்சி: திருநாவுக்கரசர் ஆரூடம்!

மதுரை, ரஜினி அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆரூடம் கூறியுள்ளார். ரஜினி தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது, “நேரம் வரும்போது போருக்கு…

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஊட்டி வருகை! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

கோவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகையை யொட்டி ஊட்டியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதம் ஜனாதிபதி பதவி முடிவடையும் நிலையில் அவரது ஊட்டி வருகைக்கு…