டில்லி:

இந்திய வமானப்படைக்குச் சொந்தமான சுகோய் – 30 ரக விமானம் மாயமாகிவிட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அஸாம் மாநிலத்தின் தோஸ்பூரில் இருந்து வடக்கு பகுதி நோக்கி பறந்தபோது இந்த விமானத்தில் இருந்து சிக்னல் கிடைப்பது தடைபட்டுவிட்டது. அதில் இரு விமானப்படை வீரர்கள் இருந்தார்கள்.