பலகோடி மதிப்புள்ள மரகத லிங்கத்தை விற்க முயன்ற தி.மு.கவினர் இருவர் கைது!
தஞ்சாவூர், மரகத லிங்கத்தை கடத்திய திமுகவினர் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். நவரத்தினங்களில்ஒன்றானது மரகதம். தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க கோவில்களில் மரகத கல்லால் ஆன சிலைகள் காணப்படுகிறது.…