அமெரிக்க விமானத்தில் தரதரவென்று இழுத்து வெளியேற்றப்பட்ட ஆசிய மருத்துவர்: வைரலாக பரவும் பரபர வீடியோ!
அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து லாஸ்வில்லாவுக்கு பறந்து கொண்டிருந்தது யுனைட்டட் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான அந்த விமானம். யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் இருவர் அதே விமானத்தில் பயணிக்க ஏறி…