Month: April 2017

கர்நாடகா இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி!

கொள்ளேகால், கர்நாடகாவில் நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தொகுதிகளை மீண்டும் தக்கவைத்துக்கொண்டது. நஞ்சன்கூடு,குண்டலுபேட்டையில் தொகுதிகளில் கடந்த 9–ந் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது.…

ட்ரம்ப் மனைவியை பாலியல் தொழிலாளி என எழுதியதற்காக இழப்பீடு!

ட்ரம்பின் மனைவி மெலனியாவை பாலியல் தொழிலாளி என எழுதியதற்காக லண்டனில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் என்ற பத்திரிகை, அதற்காக தற்போது இழப்பீடு வழங்கி உள்ளது. அமெரிக்க…

டில்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா: பத்திரிகையாளர் சோவுக்கு பத்மபூஷன் விருது

டில்லி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். தமிழகத்தை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர்…

விவசாயிகள் பிரச்சினை: அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறது திமுக!

சென்னை, தமிழக விவசாயிகள் பிரச்சினை குறித்து அனைத்துக்கட்சி கூட்டததை கூட்டுகிறது திமுக. தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஏராளமான விவசாயிகள் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். மேலும், தலைநகர்…

இன்று 31வது நாள்: தமிழக விவசாயிகள் குட்டிக்கரணம் அடித்து நூதன போராட்டம்!

டில்லி: பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக விவசாயிகள் இன்று 31 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம்…

மீண்டும் எவரெஸ்ட் ஏறுவேன் – அசரவைக்கிறார் 85 வயது தாத்தா!

காட்மண்ட், உலக அமைதிக்காக எவரெஸ்ட் சிகரத்தில் மீண்டும் ஏறப்போவதாக நேபாளத்தை சேர்ந்த முதியவர் பகதூர் செர்கான் தெரிவித்துள்ளார். காட்மண்டுவில் வசித்துவரும் பகதூர் செர்கானுக்கு 85 வயதாகிறது. இவருக்கு…

விராத்கோலி விளையாடுவார்: பிசிசிஐ

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விராட் கோலி 10-வது ஐபில் தொடரில் சில போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் பெங்களூருவில் 14 ம் தேதி நடைபெறும் மும்பை இந்தியன்ஸ்…

ஐபிஎல்: சன் ரைசர்ஸ்-ஐ வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரானா அதிரடியாக விளையாடி 45 ரன் விளாசினார். வாங்கடே ஸ்டேடியத்தில்…

ஆட்ட நாயகன் தோனி போட்ட குஷியாட்டம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தாம் நடனமாடும் காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை அவரது ஏராளமான ரசிகர்கள் ரசித்து வரவேற்றுள்ளனர். இந்த காணொளி…

விவசாயிகள் பிரச்சினையில் அக்கறையில்லை! தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் சாட்டையடி!

டில்லி, விவசாயிகள் பிரச்சினைகளில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம், தமிழ்நாட்டில் வறட்சி…