Month: March 2017

ஆர்.கே. நகர்:  தினகரனை எதிர்த்து போட்டியிடும் தினகரன்

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மருதுகணேஷின்…

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகல்: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

லண்டன் : ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகித்த பிரிட்டன் கடந்த ஆண்டு அதில்…

“அதனால் திருமணம் வேண்டாம் என்றேன்” மனம் திறக்கிறார் ‘வைக்கம் விஜயலட்சுமி’

பாடகி வைக்கம் விஜயலட்சுமி பேட்டி – பகுதி -1 வித்தியாசமான குரல் கொண்ட பாடகிகளை யாருக்குமே மறக்க முடியாது. பிறவியிலேயே பார்வை குறைபாடு ஏற்பட்டு, பார்வை இழந்து…

சரியாக இருந்தபடியே தொல்லைகொடு.. சபாஷ் நாயுடு

ஏழுமலை வெங்கடேசன்: எப்போதும் நடிகர் கமல்ஹாசன் பேசினால், பலருக்கும் புரியாது. அதனால் கப்சிப்பென்று இருப்பார்கள். ஆனால் புதிய தலைமுறை டிவி பேட்டியில் ஓரளவுக்கு தெளிவாகவும் நேரடியாக சுட்டிக்காட்ட…

ரூபெல்லா தடுப்பூசி முகாம்.. மேலும் ஒருவாரம் நீட்டிப்பு!

சென்னை, தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த ரூபெல்லா தடுப்பு ஊசி முகாம் இன்றோடு முடிவடை கிறது. ஆனால், இன்னும் ஒருவாரம் இந்த தடுப்பு ஊசி ஆரம்ப சுகாதார…

டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாது!: ஓ.பி.எஸ். பேட்டி

சென்னை: ஆர் கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் சசிகலா அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக துணைப் பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனைத்…

ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் மருதுகணேஷ்!

சென்னை, மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக மருதுகணேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர்.…

ராகுலை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் – அம்ரீந்தர் சிங்

டில்லி, ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமிக்க இதுதான் உகந்த நேரம் என்று அம்ரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். பஞ்சாப்சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 117 தொகுதிகளில்…

‘பலாத்கார’ வழக்கு: உ.பி. மாஜி அமைச்சர் பிரஜாபதி கைது!

லக்னோ, பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த உ.பி.,யின் முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி கைது செய்யப்பட்டுள்ளார். உ.பியில் சமாஜ்வாதி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் காயத்ரி…

நான் முதல்வர் ஆகமாட்டேன்!: டி.டி.வி தினகரன்

சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. (சசிகலா அணி) சார்பாக அக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர்தான் போட்டியிடுவார் என்ற தகவலை…