Month: March 2017

ஸ்ரீதேவி நடிக்கும் “மாம்” : ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறா?

தமிழ்,தெலுங்கு, இந்தி என்று கொடிகட்டி பறந்த “மயிலு” ஸ்ரீதேவி, கோடிக்கணக்கான (அந்தக்கால) இளைஞர்களின் கனவு தேவதையாக உலா வந்தவர். திருமணம், குழந்தைகள், குடும்பம் என்றான பிறகு, ஃபீல்டை…

தமிழக பட்ஜெட் துளிகள்…

சென்னை, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, நிதி அமைச்சர் ஜெயக்குமாரால் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு, பள்ளிக் கல்வித்துறைக்கு…

கடலி(னி)ல் மூழ்குகிறது தமிழகம்: ரூ.3,14,366 கோடி கடன் உள்ளதாக பட்ஜெட்டில் தகவல்!

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆரம்பத்தில் சில மணித்துளிகள் அமளி ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.…

மத்திய அமைச்சர் பொன்.ரா. மீது செருப்பு வீச்சு!

சேலம், நேற்று முன்தினம் டில்லியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தமிழகத்தை சேர்ந்த ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்துக்கு வந்தடைந்தது.…

வங்கிகளின் பகல் கொள்ளை- வாடிக்கையாளர்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன????

சமீபத்தில் சமூகவளைத்தளங்களில் ஒரு கார்ட்டூன் வலம் வருகிறது. அதில் வங்கிக்கு துப்பாக்கியுடன் கொள்ளையடிக்க வரும் திருடனுக்குப் பதிலாக வங்கியில் பணிபுரிவோரே துப்பாக்கியுடன் அமர்ந்து வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடிப்பதுப் போல்…

சசிகலா பெயரை நீக்கக்கோரி சட்டசபையில் அமளி…!

சென்னை, இன்று காலை சட்டசபை கூட்டம் தொடங்கியதும், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அதைத்தொடர்ந்து சபாநாயகர் விளக்கம் அளித்தார். அதையடுத்து, நிதிஅமைச்சரை…

மனோகர் பாரிக்கர் தோல்வி அடைவார்: திக்விஜய் சிங்

டில்லி, கோவா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜ.க 13 இடங்களிலும் வெற்றி பெற்றது.…

ஜேஎன்யூ முத்துகிருஷ்ணன் உடலுக்கு திருநாவுக்கரசர் அஞ்சலி!

சென்னை, டில்லியில் தற்கொலை செய்துகொண்ட ஜே.என்.யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் அவரது உடலுக்கு…

பாகுபலி-2 பட டிரைலர் (இந்தி) வெளியீடு!

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் சூப்பர் ஹிட்டானது. அதைடுயடுத்து பாகுபலி 2 படம் எடுக்கப்பட்டது. இந்த படம் வரும்…

ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி

சென்னை: பட்ஜெட் அறிக்கையுடன் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் ஜெயக்குமார் அஞ்சலி செய்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆண்டுதோறும்…