Month: March 2017

சட்டமன்ற கட்சி தலைவராக  அகிலேஷ் தேர்வு: அதிருப்தியில் தலைவர்கள்   

லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் சட்டமன்ற தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் இந்த கூட்டத்தில்…

நெடுவாசல் போராட்டம் எதிரொலி: மெரினாவில் போலீஸ் கெடுபிடி…

சென்னை, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அதிரடிப்படை காவல்துறையினரும் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக மெரினா…

ஆர்.கே.நகர் தேர்தல்: பால்கனகராஜ் கட்சி ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு.

சென்னை, நடைபெற இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்க தமிழ் மாநிலக்கட்சி தலைவர் ஆர்.பால்கனகராஜ் ஆதரவு தெரிவித்து உள்ளார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து,…

டிவி பார்த்தபடி உணவு சாப்பிட்டால் உடல்பருமன்: எச்சரிக்கை ரிப்போர்ட்

வாஷிங்டன், உணவு சாப்பிட்டுக் கொண்டே டி வி பார்ப்போருக்கு உடல்பருமன் பிரச்னை அதிகளவில் உள்ளது என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. உடல்பருமன் பிரச்னை உலகளவில் இன்று இளம்…

மைல் கற்களில் ஆங்கிலத்தை அழித்து இந்தி!: வைகோ கண்டனம்

சென்னை, தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்கிலத்தை அழித்து இந்தி எழுத்துக்களை எழுதி வருவதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இந்தி…

வந்தது புதுக்கட்டுப்பாடு: இனி அவசரத்துக்கு தங்கம் விற்க முடியாது!

கொல்கொத்தா: வரும் ஏப்ரல் 1ம் தேதிமுதல், தங்கம் விற்பதில் புது கட்டுப்பாடு அமலாகிறது. இதன்படி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மட்டுமே ரொக்கமாக…

தேசியக் கொடியை அவமதித்த ஓப்போ மொபைல் நிறுவன அதிகாரிமீது வழக்கு பதிவு!

நொய்டா, டில்லி அருகே உள்ள தொழிற்நகரமான நொய்டாவில் இந்திய கொடியை அவமதித்த சீன அதிகாரிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த ஓப்போ நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரித்து…

வேலூர்: வங்கியில் 22 லட்சம் கொள்ளை! ஊழியர்கள் உடந்தையா?

வேலூர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் உள்ள வங்கியில் 22 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரசித்தி பெற்ற மருத்துவமனையான வேலூர் சிஎம்சி…

காஷ்மீரில் பயங்கர துப்பாக்கி சண்டை: பயங்கரவாதி உள்பட 4 பேர் பலி

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் 11 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பின் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் வன்முறை காரணமாக 3 பேர் பலியாகினர். ஜம்மு…

குழந்தைகளுக்கு அல்லா பெயரிட தடை:  அதிருப்தியில் அமெரிக்க முஸ்லிம்கள் ! 

வாஷிங்டன், குழந்தைகளுக்கு அல்லா என்று பெயரிட அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜ்யார்ஜியா மாகாணத்தில் பிலால் வாக் என்பவருக்கும் எலிசபெத் ஹேண்டி என்பவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. அந்தக்குழந்தை…