Month: February 2017

சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது: தேர்தல் ஆணையத்துக்கு மதுசூதனன் கடிதம்!

சென்னை, அதிமுகவில் எழுந்துள்ள உள்கட்சி பிரச்சினையால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. தற்போது மதுசூதனின் கடிதம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வராக ஓபிஎஸ்…

4வது இரட்டை சதம்: சேவாக்கின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி!

ஐதராபாத் பிரபல இந்திய வீரரான சேவாக்கின் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார் விரோட் கோலி. இந்தியாவின் இளம் வீரரான விரோட் கோலி தனது அதிரடி ஆட்டத்தின் காரணமாக…

மக்களுக்காக அல்ல: சசிகலாவுக்காக பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் அமளி!

டில்லி, சசிகலாவுக்காக பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தமிழகத்தை சேர்ந்த அதிமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தமிழக மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள…

விண்ணில் பறக்க இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மீண்டும் வாய்ப்பு!

அமெரிக்கா கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸூக்குப் பிறகு சாவ்னா பாண்டியா என்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு விண்ணில் பறக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா…

சசிகலா பதவியேற்க தடை வழக்கு! 17ந்தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணை

டில்லி, சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை…

ஃபேஸ்புக் முதலாளி மார்க் தன் பதவியைத் துறப்பாரா?

ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ்-யை வேலையிலிருந்து தூக்கியதைப் போலவே தற்போது சமூகவலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குதாரர்கள் சிலர் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி வகித்துவரும் மார்க்…

தமிழக கவர்னர் – தலைமை செயலாளர் கிரிஜா சந்திப்பு!

சென்னை, பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவை, தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து பேசினார். அதிமுகவில் எழுந்துள்ள உள்கட்சி பிரச்சினை காரணமாக,…

கவர்னர் என்ன முடிவு  எடுப்பார்? சட்டம் சொல்வது என்ன?

ஓ.பி.எஸ்ஸா – சசிகலாவா… கவர்னர் என்ன முடிவு எடுப்பார் என்பதே இப்போது மில்லியன் பில்லியன் டாலர் கேள்வி. தற்போது சட்டத்தின்படி கவர்னருக்கு உள்ள வாய்ப்புகள் என்ன என்று…

2 ஆயிரம் கோடி ஒதுக்கியும் ஒருதுளி கங்கைநீர்கூட சுத்தம்செய்யப் படவில்லை! அதிர்ச்சி

டெல்லி: கங்கையை சுத்தம் செய்ய 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியும் இதுவரை எந்தப்பணியும் நடக்கவில்லை என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசிய பசுமைத்தீர்ப்பாய…

பிப்-13-ல் சென்னையில் நடைபெறுகிறது மாநில ஹாக்கி போட்டி!

சென்னை, வரும் 13ந்தேதி சென்னையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் 18 அணிகள் பங்கேற்கிறது. வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2-வது…